பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெய மோகன் கேள்வி பதில்…

தானே கேள்விகேட்டு தானே பதில் எழுதும் வித்தையினை கலைஞருக்கு பின் ஜெயமோகன் சத்தமின்றி செய்துகொண்டிருக்கின்றார் ஒருவர் கேட்கின்றாராம், ” அய்யனே இந்த ஆத்திக நாத்திகம் பற்றி விளக்குவீராக‌..ஏபிநாகராஜன் படத்திற்கு பதில் சொல்லியே திராவிடம் வளர்ந்ததா?.” (இப்படி ஒரு அபத்தமான கேள்வியினை திராவிட கழக வரலாறு அறிந்தவன், பெரியாரின் போராட்டத்தை அறிந்தவன் கேட்கவே மாட்டான் கேட்டவன் ஒரு பைத்தியம் என்றால் அதற்கு பதிலளித்திருக்கும் ஜெயமோகன் என்ன ரகம் என நீங்களே முடிவு செய்யுங்கள் நிச்சயமாக இம்மாதிரி கேள்விகள் ஜெயமோகனை […]

சுஜாதாவின் தமிழ் அவரோடு சென்றுவிட்டது…

                                                        சுஜாதா : கோபி நாத்  :: நேர்காணல்  மலேசியாவில் சில தமிழறிஞர்களை கண்டிருக்கின்றேன், ஓலை சுவடி முதல் தமிழ் பண்டைய இலக்கியம் வரை வைத்திருப்பார்கள் பெரும்பால புத்தகம் கழக வெளியீடு, கழகம் என்றால் திராவிட கழகம் அல்ல, […]

பா ராகவன் : எவ்வளவு அற்புதமான எழுத்தாளர்..

எழுத்தாளர்களில் பல பிரிவுகள் உண்டு, அவர்களில் சிலரின் எழுத்துக்களே அற்புதமாக ரசனையாக அமையும் பழம் எழுத்தாளர்களில் கி.வா.ஜா மற்றும் கண்ணதாசனின் எழுத்துக்கள் ரசனையானவை பிற்கால சுஜாதா எழுத்தில் ஒரு இமயம், எல்லா துறைகளியும் புகுந்து எழுதிய எழுத்து ஞானி. கலைஞரின் எழுத்துக்கள் நைல் நதி போல பழமையும் நீங்கா அழகும் கொண்டது ஈஸி சேரில் படுத்திருந்து கதை சொல்வது போன்றது கி.ராஜநாராயணனின் எழுத்துக்கள்,சுகா வின் எழுத்துக்கள் நம்மை கிராமத்திற்கே அழைத்து செல்லும். இந்த வரிசையில் அப்படியே வந்து […]