சர்வதேச விண்வெளி வீரர்கள் தின வாழ்த்துக்கள்
முதன் முதலில் விமானம் பறக்கும் உயர எல்லைகளை தாண்டி விண்வெளி பற்றி கனவு கண்டவன் ஹிட்லர் அதற்கான பிரத்யோக கலன்களை வடிவமைக்கும் திட்டத்தில் அவன் ஈடுபட்டான். அதுவரை யாரும் விண்வெளி சென்றதில்லை என்பதால் என்னென்ன தயாரிப்புகள் வேண்டும் என அவன் கோஷ்டி சிந்தித்தது ஈர்ப்பு விசை பிரச்சினை உடலை எப்படி பாதிக்கும், காற்றே இல்லா இடத்தில் மனிதன் வாழ்ந்தால் என்னாகும்? இம்மாதிரி உடைகள் அணிந்தே இருந்தால் உடல் பாதிக்குமா? இப்படி ஏக சிக்கல் இருந்தது, அதை செயல்படுத்தி […]