பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புட்டீனை கண்டு டிரம்பிற்கு அச்சம் வந்தாயிற்று

பிரிட்டனில் அடித்து ஆடும் புட்டீனை கண்டு டிரம்பிற்கு அச்சம் வந்தாயிற்று, இவர் பிரிட்டனையே இந்தபாடு படுத்தும்பொழுது அமெரிக்காவினை விடுவாரா? என அஞ்சிய டிரம்ப் 60 ரஷ்ய தூதரக அதிகாரிகளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார் ஐரோப்பிய நாடுகளெங்கும் ரஷ்ய தூதரகங்கள் கண்காணிக்கபடுகின்றன‌ இதனை யூகித்த ரஷ்யா மாபெரும் ராணுவ பயிற்சி ஒன்றை தன் மேற்கு எல்லையில் நடத்தி இருக்கின்றது சோவியத் காலத்திற்கு பின்பான மிகபெரும் பயிற்சி இது, நவீன ஆயுத சகிதம் மிரட்டியிருக்கின்றது புட்டீன் சொல்லவருவது என்னவென்றால் […]

இயல்பிலே டிரம்ப் ஒரு பிசினஸ் மேன்

டிரம்ப் ஓசைபடாமல் புதிய யுத்தத்தை அறிவித்துவிட்டார், இது ராணுவ போர் அல்ல, மாறாக பொருளாதார போர் நிச்சயம் அமெரிக்கா என்பது சர்வ வல்லமை பொருந்திய தேசம், கிடைக்கும் ஒவ்வொரு வாய்பிலும் சம்பாதிப்பார்கள். அதன் வளமும் உலகின் எந்த மூலையில் இருந்து யாரும் அமெரிக்காவோடு வியாபாரம் செய்யும் வாய்ப்பும் அதற்கு துணைபுரிகின்றன‌ இப்பொழுது என்ன சிக்கல்? 50 வருடம் முன்புவரை அமெரிக்காதான் உற்பத்தியில் நம்பர் 1ல் இருந்தது. போர்டு கார் முதல் தாம்ஸன் டிவி என எல்லா முண்ணணி […]

இனியாவது மார்க் திருந்தட்டும்

பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டதிற்கு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார், ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் : செய்தி அடேய் மார்க், எப்படி அசிங்கபட்டீர் பார்த்தீரா? இங்கு மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம், அக்கவுண்டை கொடுத்துவிட்டு நடையினை கட்டும் பயணாளர் கணக்கை வெளியிட்ட சர்ச்சை, ஒரே நாளில் 8 சதவீதம் சரிவினை கண்டது பேஸ்புக் : செய்தி இந்த மார்க் என்பவரின் முகநூல் பயணாளர் தகவல்களை ரகசியமாக வெளியிட்டது என்பதில் இரு விஷயங்களில் வசமாக சிக்கியுள்ளார் மார்க் […]

தொடரும் மார்க் சூகர்பெர்க் சர்ச்சை

இந்தியாவில் முகநூலால் சர்ச்சை வந்தால் மார்க் சூகர்பெர்கை இந்தியா கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் : மத்திய அமைச்சர் ஏற்கனவே போபால் ஆண்டர்சன், குவாத்ரோச்சி எல்லாம் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்தினார்களே? அப்படியா? அட அவர்களை விடுங்கள், இந்த விஜய்மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி எல்லாம் கொண்டு வந்தயாயிற்றா? இந்தியன் விஜய்மல்ல்லையாவினையே கொண்டுவர முடியவில்லை இதில் மார்க்கை தூக்கி கொண்டு வருவார்களாம் இந்த பாஜக மத்திய அமைச்சருக்கு மார்க் என்பவர் ஏதோ பழனிச்சாமி பன்னீர் வகையறா […]

அந்த 39 பேருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றோம்

இந்தியா என் சகோதரர்கள் வாழும் நாடு, இந்தியாவினை நான் பெரிதும் மதிக்கின்றேன் என தன் பொற்காலங்களில் சொல்லிகொண்டிருந்தார் மாவீரன் சதாம் உசேன் அவருக்கு அரசியல் தெரிந்தது, மதவெறி தெரியவில்லை அதே ஈராக்கில் 39 இந்தியர்களை மாற்று மதத்தவர் என்பதற்காக கொன்றிருக்கின்றன ஐஎஸ் மிருகங்கள். இஸ்லாமியரிலே ஷியா இஸ்லாமியரை கொல்லும் அந்த வெறியர்களுக்கு இந்தியர்கள் எம்மாத்திரம்? அந்த 39 பேருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகின்றோம், அவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் அந்த கொடூர இயக்கம் உலகில் இருந்தே பூண்டோடு […]

டிரம்பின் ரகசியம் அப்படி என்ன இருக்கும்?

டிரம்பின் ரகசியத்தை வெளியிட கூடாது, ஆபாச நடிகைக்கு மிரட்டல் : செய்தி ஆபாச நடிகையிடம் டிரம்பின் ரகசியம் அப்படி என்ன இருக்கும்? இதிலெல்லாம் இறங்கினால் தங்கள் கவுரவம் பாதிக்கபடும் என பலநாட்டு உளவுதுறைகள் மவுனமாக இருக்கலாம், இல்லாவிட்டால் எப்பொழுதோ ரகசியத்தை உடைத்திருப்பார்கள்.

ரஷ்யாவின் நிரந்தர அதிபர் இனி புட்டீன்

சீனாவின் நிரந்தர அதிபராக ஜின்பெங் அமர்ந்தாயிற்று இனி அவர் காலம் முழுக்க அவர்தான் சீனாவினை ஆள்வார் இது சீனாவின் அண்டை நாடான வடகொரியாவிலும் உண்டு, அந்த வெள்ளை பூசனிதான் வடகொரியாவின் ஒரே தலைவர் சீனாவின் அருகே இருக்கும் ரஷ்யா மட்டும் இந்த சென்டிமென்டினை விடுமா என்ன? ஆனால் அங்கு தேர்தல் உண்டு புட்டீன் அட்டகாசமாக வென்று 4ம் முறை அதிபராகின்றார். ரஷ்ய சட்டபடி ஒருவர் இருமுறைதான் அதிபராக இருக்க முடியும் புட்டீனோ இது மக்கள் தீர்ப்பு என […]

பல நாடுகளில் உஷாராக புன்னகைக்கின்றது ரஷ்ய உளவுதுறை

லண்டனில் ரஷ்ய உளவாளிகள் தொடர்ந்து கொல்லபட, உங்கள் உறவே வேண்டாம் கிளம்புங்கள் என ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது உங்கள் கொடியினையும் கொண்டு செல்லுங்கள் என அவமானமாய் அனுப்புகின்றார்கள், புட்டீன் பார்த்துகொண்டே இருக்கின்றார் இந்நிலையில் நியூசிலாந்தில் 3 மாதம் முன்பு திடீரென உடலநலமின்றி போன ரஷ்ய உளவாளி ஒருவரை திடீரென சோதிக்க ஆரம்பித்துவிட்டார்கள், அவரும் லண்டன் பாணியில் தாக்கபட்டார் என்கின்றார்கள் மிக நச்சுவாயு ஒன்றை ரஷ்ய உளவுதுறை பயன்படுத்தியது என பிரிட்டன் குற்றம்சாட்ட, இயற்கை எரிவாயு தவிர […]

ரஷ்யா பிரிட்டன் மோதல்

பிரிட்டனில் காரணம் தெரியாமல் இறந்த 14 ரஷ்யர்களின் மரணமும் ரஷ்ய உளவுதுறை தலையில் விழுந்திருகின்றது இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசே மே 23 ரஷ்ய அதிகாரிகளை உடனே நாட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டார் பதிலுக்கு ரஷ்யாவும் அங்கிருக்கும் பிரிட்டானியரை வெளியேற்ற சொல்லும் என்பதால் பதற்றம் நீடிக்கின்றது ரஷ்யா மீது பொருளாதார தடையினை கொண்டுவர பிரிட்டன் முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன, அது அத்தனை சுமூகமாக இருக்க போவதில்லை 18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கு பின் புட்டினீன் அதிரடி […]

ரஷ்யா உண்மையில் உலகை மிரட்டத்தான் செய்கின்றது

ரஷ்யாவில் தனக்காக உளவு பார்த்தவர்களை எல்லாம் லண்டனில் மிக நன்றாக கவனித்துகொண்டிருந்தது பிரிட்டன் அவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக பரலோகம் சென்றுகொண்டே இருக்கின்றனர், உபயம் ரஷ்யா இப்பொழுது நேற்று புட்டீனை எதிர்த்த ஒருவர், லண்டனில் இருந்து ரஷ்யாவில் குழப்பம் விளைவித்த ஒருவரும் கொல்லபட்டிருக்கின்றார் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றான சி.ஐ.ஏ ஸ்தானத்தில் இருக்கும் எம் ஐ 16 எனும் பிரிட்டனின் உளவு அமைப்பின் கண்காணிப்பினை மீறி அடித்து அசத்துகின்றது ரஷ்யா பொதுவாக எல்லா உளவு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications