பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈராக்கில் மசூதியினை தகர்த்தது ஐ.எஸ் இயக்கம்

ஈராக்கில் மசூதியினை தகர்த்தது ஐ.எஸ் இயக்கம் அதாவது ரமலான் என்றாலும், நோன்பு என்றாலும் அது உண்மையான இஸ்லாமியருக்கு, இஸ்லாமியர் பெயரில் இருக்கும் கொலைகாரர்கக்கு அல்ல‌ ஐ.எஸ் இயக்கம் ஷியா இஸ்லாமியர்களை அழிக்க வந்திருக்கும் சன்னி இயக்கம், ஹிட்லர் கொண்டிருந்த யூத அழிப்பிற்கு கொஞ்சமும் குறையாத வன்மம் இது அப்படி ஷியாக்களின் பள்ளிவாசல்கள் புனிதமான ரமலான் மாதத்தில் தகர்கபட்டிருக்கின்றது, ஐ.எஸ் இயக்கமோ இது அமெரிக்க தாக்குதல் என்கின்றது எப்படியோ பாபர் மசூதியினை இந்தியாவில் இடித்த கும்பல் போல, உலகில் […]

மலேசியா உணவு விஷயங்களுக்கு மிக சிறந்த நாடு

மலேசியா உணவு விஷயங்களுக்கு மிக சிறந்த நாடு, எல்லா வகை உணவும் எப்பொழுதும் எங்கும் கிடைத்துகொண்டே இருக்கும் மலேசியர்களுடன் நோன்பு திறப்பில் கலந்துகொள்வது வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று, உணவு மட்டுமல்ல‌ புன்னகையும் அன்பும் மனமார உள்ளன்போடு பரிமாறுவார்கள். அப்படி இன்றைய நாள் ஆசீர்வாதிக்கபட்ட நாள் பெரும் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள், எல்லா நாட்டு உணவுகளும் கொட்டி கிடந்தன, இஸ்லாம் அனுமதித்த எல்லா உணவுபொருளிலும் என்னெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்திருந்தார்கள். ஆடு முதல் கீரை வரை […]

அமெரிக்காவிற்கு எதிரிநாடுகள் அதிகம்

அமெரிக்காவிற்கு எதிரிநாடுகள் அதிகம், போட்டி நாடுகளும் அதிகம், அமெரிக்கா சுரண்டும் நாடுகளும் அதிகம் அதனால் அங்கெல்லாம் அமெரிக்க உளவாளிகள் இருப்பார்கள் நமது அருகில் இருக்கலாம், நாம் பதிவினை பார்ப்பவராக இருக்கலாம், பாதிரியாக இருக்கலாம், இந்து சாமியாராக இருக்கலாம், பேராசிரியராக இருக்கலாம், போலி புரட்சியாளராக இருக்கலாம், சில தொழிலதிபராக இருக்கலம், பக்திமானாக இருக்கலாம் அல்லது சில மிஷினரி எனப்படும் கிறிஸ்தவ‌ ஊழியர்களாக இருக்கலாம், செஞ்சிலுவை சங்க ஊழியராக இருக்கலாம், நிவாரண பணிகளுக்கு வரும் குழுவாக இருக்கலாம், (சுனாமி காலத்தில் […]

இன்று உலக அகதிகள் தினமாம் …

இன்று உலக அகதிகள் தினமாம் அகதி எனும் நிலை அனுபவித்தாலன்றி தெரியாது, சொந்த மண்ணிலில் உயிர்வாழமுடியாது என்ற நிலையில் அந்நிய மண்ணுக்கு அடைக்கலமாக செல்லும் கையறு நிலை அது மனதால் செத்து, உடலால் மட்டும் அந்நிய தேசம் சென்று சொந்த மண் நினைவிலே வாழும் ஒரு சபிக்கபட்ட நிலை அது உலகம் அப்படி அகதிகளை ஒவ்வொரு பஞ்சம் போன்ற இயற்கை அழிவு அல்லது பெரும் போரின்பொழுது சந்தித்துகொண்டே இருக்கின்றது இயற்கை அழிவினை, சீண்டலை கூட மக்கள் சமாளித்து […]

வட கொரிய அதிபர் முன்னிலையில் பிரமாண்ட ராணுவ ஒத்திகை

வட கொரிய அதிபர் முன்னிலையில் பிரமாண்ட ராணுவ ஒத்திகை சீனாவின் அதிநவீன விண்கலம் சீன அதிபரின் நேரடி பார்வையில் விண்ணில் நிலைநிறுத்தபட்டது பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தலமையில் பெரும் மாற்றத்திற்கு தயாராகின்றது பிரான்ஸ் எர்டோகன் தலமையில் புதிய எழுச்சி காண்கின்றது துருக்கி, கத்தார் பிரச்சினையில் எர்டோகன் மத்தியஸ்தம் உலக செய்திகள் இப்படி இருக்க, இந்திய செய்தி எப்படி இருக்கின்றது? பிரதமர் மோடி தலமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நாட்டிற்கு எவ்வளவு அவசியம்? விரைவில் மோடி தலமையில் பிரமாண்ட […]

ஐஎஸ் இயக்க தலைவர் பத்தாதி …

ஐஎஸ் இயக்க தலைவர் பத்தாதி, இவரின் தலைதான் இன்று விலை உயர்ந்த மனித தலை, ஏராளமான கோடிக்கு விலை வைக்கபட்டிருக்கின்றது பாகுபலி காளகேய தலைவனை போல, இவரை கொல்ல ஒரு பக்கம் அமெரிக்காவும் இன்னொரு பக்கம் ரஷ்யாவும் துடித்து முன்னேறிகொண்டிருக்கின்றன‌ இதில் அவரை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அடிக்கடி சொல்லும் ஆனால் யாரும் நம்பவில்லை அவனும் சாகவில்லை முதல் முறையாக அவனை கொன்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது, உலகில் இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது விடுமா அமெரிக்கா? அவனை போல ஒரு […]

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் எம்.பியாக‌ நுழைந்தார் முதல் சீக்கிய பெண்மணி

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் எம்.பியாக‌ நுழைந்தார் முதல் சீக்கிய பெண்மணி , கூடவே 12 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க் களாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். பெரும் ஜனநாயக நாடு என்றும், உலகிற்கே மக்களாட்சியின் மகத்துவத்தை சொன்னதாக சொல்லும் பிரிட்டனில் இப்பொழுதுதான் இந்திய வம்சம் எம்.பி ஆகியிருக்கின்றதாம் ஆனால் இந்திய வம்சாவளிக்கும், தமிழருக்கும் என்றோ பெரும் பொறுப்புக்களையும், அமைச்சர் பதவிகளையும் அள்ளி கொடுத்த நாடு மலேசியா, இன்னும் குறையாமல் கொடுத்துகொண்டிருக்கின்றது அவ்வளவு அற்புதமான ஜனநாயக நாடு மலேசியா, இந்த […]

ஈரானில் ஐஎஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் உலகை அதிர வைக்கின்றது

ஈரானில் ஐஎஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் உலகை அதிர வைக்கின்றது, அதனை விட அச்சம் அவர்கள் தாக்குதலுக்கு முன்பாக வெளியிட்ட காணோளி இப்பொது உலாவருகின்றது ஈரானையும், சவுதியினையும் தாக்குவோம் என அவர்கள் அறிவித்திருந்தார்கள் ஈரான் தாக்குதலில் பர்தா அணிந்த பெண் வேடத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் எதிர்பாரா தாக்குதல் நடத்தினர் சவுதியில் எம்மாதிரி தாக்குவார்கள் என தெரியாமல் சவுதி தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது வித்தியாசனமான நாடு சவுதி, அங்கு பணியாற்ற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் சவுதியினை விமர்சித்தால் பல வருடம் உள்ளே […]

கத்தார் பிரச்சினையில் துருக்கி சமரசம் பேசிகொண்டிருக்கின்றது

கத்தார் பிரச்சினையில் துருக்கி சமரசம் பேசிகொண்டிருக்கின்றது, இதன் மூலம் வேறு ஒன்றுமல்ல விஷயம் சிம்பிள் ரஷ்ய உளவுதுறை கத்தார் கணிணியில் ஊடுருவியது, கத்தார் பலருக்கு உதவியது என்பதெல்லாம் இரண்டாம் பிரச்சினை, முதல் பிரச்சினை வித்தியாசமானது அதாவது அரேபிய வளைகுடா நாடுகள் மன்னராட்சி நாடுகள், உலகெல்லாம் ஜனநாயகம் வேண்டும், மியன்மாரில் வேண்டும், ஹாங்காங்கில் வேண்டும், வடகொரியாவில் வேண்டும் , சிரியாவில் வேண்டும் என்றெல்லாம் பேசும் அமெரிக்கா அரபுநாடுகளின் மன்னராட்சியில் மட்டும் வாயே திறக்காது வளைகுடா பகுதியில் மன்னராட்சியினை தூக்கி […]

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் அதிர்ச்சியில்…

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றார், அவர் மறுபடி ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் போதிலும் அதிர்ச்சி தீரவில்லை அதாவது அம்மணிக்கு இன்னும் இரு ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு , சில சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை வேண்டும் , தேர்தல் நடத்தினால் அசுரபலம் கிடைக்கும் என்றேதான் முன்கூட்டியே தேர்தல் நடத்தினார் ஆனால் உள்ளபலமும் போய், கூட்டணிகளிடம் கெஞ்சும் மிக துர்பார்க்கிய நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றார் அம்மணி இதுதான் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று என்பார்கள் மோடிக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications