மிக பரபரப்பாக பிரிட்டன் தேர்தல்
உலகம் மிக பரபரப்பாக பிரிட்டன் தேர்தல் முடிவினை எதிர்பார்க்கின்றது, பிரிட்டன் ஐரோப்பிய யூனியலில் இருந்து வெளியேறுதல், ஸ்காட்லாந்து சர்ச்சை, அதிகரிக்கும் தீவிரவாதம் என இன்னும் பல விவகாரங்களின் அளவுகோலாக இது பார்க்கபடுகின்றது முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன, பிரதமர் தெரசா மே க்கு பாதகமாகவே முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன, கிட்டதட்ட தொங்கு பாராளுமன்றத்தை நோக்கி முடிவுகள் செல்கின்றன, ஜெர்மி கோர்பினுக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்கின்றார்கள் பிரான்ஸில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி போன்று, பிரிட்டானியா மக்கள் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது, விரைவில் முழு முடிவும் […]