லெஜ்ஜியன் ஹேக்கர்ஸ் : அப்போலோ தகவல்கள் கடத்தல்…
சென்னை அப்போலோ மருத்துவமனை கணினி விவரங்களை வசப்படுத்தியுள்ளோம் என வாஷிங்டன் போஸ்டுக்கு ‘லெஜ்ஜியன்’ ஹேக்கர்ஸ் குழு பேட்டி லெஜ்ஜியன் குழுவோ, லெக்கின்ஸ் குழுவோ அந்த ரகசியத்தை படீரென்று சொன்னால்தான் என்ன? தமிழகத்திற்கு ரகசியத்தை சொல்லாமல் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு என்ன சொல்லிகொண்டிருக்கின்றீர்கள்? என்னமோ ரெட்டிக்கு மிகவும் சோதனையான காலம், சின்னம்மாவிற்கு சிக்கலான காலம் விரைவில் லெஜ்ஜியன் ஹேக்கர்ஸ் குழு உண்மை வெளியிடலாம் அல்லது சிகிச்சைக்காக ரெட்டி வசூலித்த மொத்த பணமும் ஹேக்கர்சுக்கு செல்லலாம் இனி என்ன நடக்கும்? அறிவாலயத்தின் […]