டான் அசோக்கு இளம் கலைஞருக்கு போட்டியா?
கலைஞருக்கு மீண்டும் உடல்நலம் சரியில்லை, மஞ்சள் காமாலை என பரபரப்பு : செய்தி இந்த செய்தியில் எல்லோரும் நிதானம் காப்பது நல்லது கலைஞரின் உடல்நிலை பற்றி செய்திவரும்பொழுதெல்லாம் அவரின் அந்த பதில்தான் நினைவுக்கு வரும் கலைஞரிடம் கேட்டார்கள், உங்கள் கவிதை வரிகளில் உங்களுக்கு பிடித்த வரி எது அவர் சொன்னார் “மானம் அவன் கேட்ட தாலாட்டு, மரணம் அவன் ஆடிய விளையாட்டு..” கலைஞரும் அவரின் கவிதை வரிபடியே மரணத்தோடு ஆடி கொண்டிருக்கின்றார் . எனக்குத்தான் அழகிரி பிரச்சினைன்னு […]