பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான்

அலெக்ஸாண்டர் கதையின் அடுத்த பாகத்தை பலர் கேட்கின்றார்கள் குஷ்பூ தொடரை நீங்கள் படிக்காததால் , அந்த அலக்ஸாண்டர் என்ன ஆனால் என்ன? அவன் குதிரை செத்தால் என்ன? டேரியஸ் எங்கு ஓடினால் என்ன? போரஸ் எந்த யானைகாலில் மிதிபட்டால் எங்களுக்கு என்ன? குஷ்பூ வாழ்க என சொன்னால்தான் அலெக்ஸாண்டர் வருவான், இல்லாவிட்டால் அவனை அந்த கருப்பு குதிரையோடு விரட்டிவிடலாம்  

குஷ்புவே நமஹ ! : 3

  வசூல் ராஜ மாதா குஷ்பு   ஆயிரம் கோடி ஓவியாக்கள் வரலாம், ஏன் ரவிவர்மன் ஓவியங்களே உயிர்பெற்று வரலாம், அப்படி எத்தனைபேர் வந்தாலும் குஷ்பூக்கு ஈடாக முடியுமா? முடியவே முடியாது, ஈடு என்ன? அவர் வீட்டு படிக்கல் கூட ஆக முடியாது. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது..    வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண […]

குஷ்பூ பெயர் ஒலித்துகொண்டேதான் இருக்கும்

படிக்கத் தவராதீர்கள்…. ஆணைகளிட்டு யார் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை, அலை அடித்துகொண்டே தான் இருக்கும், குஷ்பூ பெயர் ஒலித்துகொண்டேதான் இருக்கும் குஷ்புவே நமஹ 2 ஸ்டான்லி ராஜன் ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு – New Tamil Cinema வருஷம் 16 படம் அந்த காலத்தில் பிய்த்துகொண்டு ஓடியது. பெரு வெற்றிபெற்று சாதனை படைத்தது அந்த படத்தின் நாயகன் கார்த்திக். இன்று அவர் காணாமல் போனாலும்,… NEWTAMILCINEMA.COM படிக்கத் தவராதீர்கள்…        

குஷ்புவே நமஹ ! : 1

அன்றைய பாம்பேயில் செப்டம்பர் 29, 1970ம் நாளன்று அந்த குழந்தை சாதாரண குழந்தையாகத்தான் பிறந்தது, பின்னொரு நாளில் தமிழக பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாகும் என யாருக்கும் தெரியாது. மூன்று சகோதரர்களுடன் அது தவழ்ந்து வளர்ந்தது. நஜ்மா கான் எனும் தனித்து வாழ்ந்த தாய் அந்த 4 குழந்தைகளையும் வளர்த்து வந்தார் நக்கத் கான் எனும் பெயரோடு வளர்ந்த அந்த குழந்தை படிப்பில் கெட்டிதான். அப்பொழுதே ஆங்கிலம் அதன் நுனிநாக்கில் விளையாடியது. நாக்கில் ஆங்கிலம் ஆடியதை விட அந்த […]

ஒரு வழியாக தொடர் தொடங்கியாயிற்று

ஒரு வழியாக தொடர் தொடங்கியாயிற்று.,குஷ்பூ ரசிகர்மன்றத்தினர் கவனத்தில் கொள்ளலாம். தலைவியின் புகழை தரணியில் முழங்க வைப்போம் (LKG பாய்ஸ் இனி முகநூலை விட்டே ஓடிவிடுவார்கள்) New Tamil Cinema – புதிய தமிழ் சினிமாLike Page 1 hr ·  தமிழ் திரையில் எத்தனை நாயகிகள் வந்தாலும் வெகு சிலரே ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு நிரந்தரமாக அமர்வார்கள், அஞ்சலி தேவி, பத்மினி, சாவித்ரி, சரோஜாதேவி வரிசை என அந்த வரிசை மிக சிறியது  http://bit.ly/2trYUTI  #Kushpoo #KushbuSundar #Varusham16 #DirectorFazil #KushpoolifeHistory#StanlyRajan #TamilcinemaHeroins #Top10Heroines  

குஷ்புவே நமஹ !

டி.ஆரை பற்றி என்றோ எழுதியதில் Anthanan Shanmugam நண்பரனார், தமிழ் திரையுலகின் மிக முக்கியமான வலை தளத்தை நடத்திகொண்டிருப்பவர் மிக மிக ரசனையான, போரடிக்காத, குபீர் சிரிப்புகளுக்கு சொந்தக்காரர் அவர், ஆனால் சினிமா பற்றி மட்டும்தான் எழுதுவார்,அப்படி ஏதோ கோவிலில் சத்தியம் செய்திருக்கின்றார், மீறவே மாட்டார் சினிமா செய்திகளுக்கு நேர்ந்துவிடபட்ட ஆசாமி, இவர் அரசியல் பதிவுகள் எழுதாதவரை சோ ராமசாமியின் நாற்காலிக்கு ஆபத்தில்லை, அப்பக்கம் வந்துவிட்டால் அடுத்த சோ ராமசாமி ரெடி, அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவால் நல்ல வேளையாக […]