பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சங்கம் புதிதாக குஷ்பு மதம் என்றொரு மதத்தை தொடங்கிவிட்டது

சாதி சான்றிதழை கிழித்துவிட்டால் சாதி ஒளிந்துவிடுமாம், அமீரும் ரஞ்சித்தும் கண்டுகொண்டார்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தில் அவர்கள் குருநாதன் பாரதிராஜா என்பவரை காணவில்லை முதலில் இவர்கள் குடியுரிமையினை கிழித்துவிட்டு இந்தியர் அல்ல என அடித்து விரட்ட வேண்டும் ஏம்பா அமீர், ரஞ்சிதிடம் சென்று சாதி ஒழிப்போம் என்றால் வருவானா? சாதி இல்லாமல் அவனால் எப்படி வாழ முடியும்? இவ்வளவு பேசும் அமீர் தான் இஸ்லாமியன் இல்லை என தாடி எடுத்துவிட்டு மதத்தை துறப்பானா என்றால் இல்லை சாதி […]

இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ…

ஒலிம்பிக் சின்னத்தில் 5 கண்டங்களை இணைக்கும் விதமாக 5 வளையங்கள் இருக்கும் அப்படி ஆசியா, ஐரோப்பா எனும் இரு கண்டங்கள் என்னால் இணைகின்றன என்பதை தலையில் இரு வளையங்களுடன் ஐரோப்பாவில் தலைவி குறிப்பாக உணர்த்திய தருணம் இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டது சங்கம்  

புரட்சி வசனங்களை அணல் தெறிக்க பேசுகின்றார் தலைவி

கலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு திரைப்படங்களில் பொன்னார் சங்கர் ஓடிகொண்டிருக்கின்றது அற்புதமான படம், மாபெரும் வெற்றியினை அது பெறாமல் போனதில் தியாகராஜனுக்கும் அவர் மகனுக்கும் மட்டுமே பங்கு, வேறு எல்லாம் கிளாசிக் வகை படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் தலைவி குஷ்பு, அந்த தாமரை பாத்திரத்தில் அப்படி ஜொலித்திருந்தார் அரசிக்கு ஏற்ற கம்பீரம், கலையாடும் முகம், ராணி முகத்திற்கேற்ற கருணையான பாவம் அட அட அட அக்கால மங்கம்மா, ருத்திரமா எல்லாரும் இப்படித்தான் இருந்திருப்பர் என சொல்ல வைக்கும் […]

சங்கம் அதன் கடமையில் இருந்து தவறுவதே இல்லை

ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் தலைவியின் சார்பாக தமிழக தலைமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கம் அதன் கடமையில் இருந்து தவறுவதே இல்லை தலைவி சார்பாக சங்கம் தன் மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதில் பெருமை அடைகின்றது

சேலைகட்டிய மோனலிசா

சேலைகட்டிய மோனலிசா இப்படித்தான் இருந்திருப்பாள் என பிரான்ஸ் உறுதிபடுத்திகொள்கின்றது ஷேக்ஸ்பியர் கண்ட டெஸ்டிமோனா இப்படித்தான் இருந்திருப்பாள் என ஐரோப்பா கண்ணால் கண்டு ஆச்சரியபட்டு கொண்டிருக்கின்றது… மானிட சாதியின் மாபெரும் கவுரவம் தலைவி…      

வையகத்து வைரச்சிலையே வாழ்க…

பிரான்சின் வெறும் கண்ணாடி மாளிகை முன் இந்தியாவின் முழு வைரசிலை கோஹினூர் வைரத்தைவிடவும் மிக பெரும் வைரம் இந்தியாவில் இருந்திருக்கின்றது என்பதை பிரான்ஸ் இப்பொழுதுதான் உணர்ந்திருக்கின்றது அச்சிலை முன் , அவர்களின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையின் பெருமை அவர்கள் மனதளவில் நொறுங்கிவிட்டது வையகத்து வைரச்சிலை வாழ்க…  

அழகின் தலைமகள் நிற்கும் அற்புத காட்சி

  கலைகளின் தலைநகரான பாரீசில் அழகின் தலைமகள் நிற்கும் அற்புத காட்சி பாரீஸ் கலை அழகா? இந்த சிலை அழகா? என வியந்து நிற்கின்றது பிரான்ஸ்..

ராகுல் நல்ல முடிவினை சொல்லட்டும்

இந்த 69 பேர் இனி 69 ஆயிரம், 69 லட்சம், 69 கோடியாக உயர்ந்து இந்திய காங்கிரசே தலைவி பின்னால் வருவதற்கு முன்னால் ராகுல் ஏதாவது செய்தால் நல்லது இல்லாவிட்டால் தலைவி மாபெரும் சக்தியாக உருவெடுத்து ஆட்சியில் அமர்வார், அதை தடுக்க முடியாது. அத்தோடு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பாஜக போல ஆகிவிடும் ஜூன் 12ல் எங்கள் தலைவி ஐரோப்பாவினை அலற வைத்துவிட்டு தமிழகம் வருவார் அதற்குள் ராகுல் நல்ல முடிவினை சொல்லட்டும் இல்லாவிட்டால் திருநாவுக்கரசரால் […]

நார்வே நாட்டில் நானிலத்து நாயகி….

நார்வே நாட்டில் நானிலத்து நாயகி…. மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காசோ காலத்து ஓவியம் உயிர்பெற்று வந்த ஆச்சரியித்தில் இருக்கின்றது ஐரோப்பா இதனால் தலைவிக்கு “அழகுக்கான நோபல் பரிசு” வழங்கபடுமா? என்ற பரபரப்பு நார்வேயில் எழுந்திருக்கின்றது தலைவிக்கு “அழகுக்கான‌ நோபல் பரிசை” வழங்கி நோபலுகுள்ளான கவுரவத்தை காத்துகொள்ளும் படி நார்வே நோபல் கமிட்டியினை சங்கம் எச்சரிக்கின்றது  

அது என்ன தங்க மயில் நடவடிக்கை?

ஆப்பரேஷன் கோப்ரா எல்லாம் நமக்கு தெரியாது, சங்கத்திற்கு தெரிந்ததெல்லாம் “Operation Golden Peacock” அதாவது “தங்க மயில் நடவடிக்கை” அது என்ன தங்க மயில் நடவடிக்கை? தலைவி குஷ்புவினை பதவியில் அமர்த்தும் நடவடிக்கை அது, சங்கமும் அதன் கோடான கோடி உறுப்பினர்களும் அந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றார்கள் “Operation Golden Peacock” தீவிரமாக நடக்கின்றது