பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யோகிபாபுவுடன் ஓரு பாடலில் வருகின்றார் நயன் தாரா

யோகிபாபு என்பவருடன் ஓரு பாடலில் வருகின்றார் நயன் தாரா, அதாவது அவருக்கான சரியான இடத்திற்கு வந்திருக்கின்றார் இந்த Babu Rao கோஷ்டி பாடலை பார்த்துவிட்டதா என தெரியவில்லை, பார்த்தால் நெஞ்சுவெடித்தே செத்துவிடும் எதற்கும் Babu Rao தூத்துகுடியில் சென்று அப்பாடலை பார்ப்பது நல்லது, தியாகி பட்டமாவது கிடைக்கும் (எங்கள் குஷ்பு சங்கத்தோடு மோதினால் இதுதான் கதி, இனியும் உங்களுக்கு சங்கம் எதற்கு? கலைத்துவிட்டு இப்பக்கம் வாருங்கள், நல்ல பொறுப்பு தருகின்றோம்)    

லண்டன் கடலில் தலைவி சொகுசு கப்பலில்

ஹாலிவுட் கடவுளின் மெழுகு சிலையுடன் கோலிவுட் தேவதை காட்சி கொடுக்கும் அபூர்வ காட்சி இது போல தலைவிக்கும் லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை நிறுவ வேண்டும் என அந்த நிர்வாகத்திற்கு சங்கம் கோரிக்கை வைக்கின்றது மெழுகு என்ன? கோலிவுட் தேவதைக்கு தங்கத்திலே சிலை வைக்கவும் சங்கம் தயார்..   லண்டன் கடலில் தலைவி சொகுசு கப்பலில் சுற்றி வரும் காட்சி இது   தலைவி கப்பலின் தளத்திற்கு வந்து தலைகாட்டும்பொழுதெல்லாம் கடல் மீன்கள் ஓடிவந்து ஆர்வமாய் பார்க்கின்றன […]

என் குழந்தையினை பள்ளிக்கு அனுப்பமாட்டேன் : சிம்பு

என் குழந்தையினை பள்ளிக்கு அனுப்பமாட்டேன் : சிம்பு எப்படி அனுப்புவார்? அதற்கு குழந்தை வேண்டும். குழந்தை வர வேண்டுமென்றால் திருமணம் ஆகவேண்டும் இன்றைய தேதியில் சிம்பு என்றாலே பெண்கள் தலைதெறிக்க ஓடும்பொழுது அல்லது தற்கொலை மிரட்டல் விடும்பொழுது எப்படி திருமணம் நடக்கும்? இதனைத்தான் சுற்றி வளைத்து சொல்கின்றார் வம்பு.. அரசியல், ‘பிக் பாஸ்’ இரண்டிலும் கவனம் செலுத்த முடியும்: கமல்ஹாசன் நம்பிக்கை அது என்ன இரண்டு? சினிமாவினையும் சேர்த்துகொள்ளுங்கள் ஆஸ்கர் கனவு கண்ட பிறவி நடிகனுக்கு மூன்று […]

தலைவி குஷ்பு கெத்து, அவர் தமிழ்நாட்டு முத்து  

உலகமே வியக்கும் தங்க தலைவிக்கு உறுதுணையாக இருக்கும் சங்கத்தின் உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் விதமாக  தலைவியின் நல்லாசியுடன் வாட்சப் குரூப் தொடங்கபட்டுள்ளது இதன் மூலம் சங்கத்தின் நடவடிக்கைகள், தலைவி ஆதரவு கொள்கைகளை வேகமாக விவாதிக்க முடியும், செயல்பட முடியும் உலகெல்லாம் இருக்கும் தலைவியின் இரும்பு தொண்டர்கள் உடனடியாக செயலாளர் Periya Samy அவர்களை , பொருளாளர் Senthil Kumar Chennaiஅவர்களை தொடர்பு கொண்டு குழுவில் இணையுமாறு சங்கம் கேட்டுகொள்கின்றது “தலைவி குஷ்பு கெத்து, அவர் தமிழ்நாட்டு முத்து ….”  

தலைவி ஏன் லண்டன் சென்றார் ?

தலைவி ஏன் லண்டன் சென்றார் என தீவிர விசாரணையில் இறங்கினால், லண்டனில் இருந்து சங்க புலனாய்வு பிரிவினர் தரும் தகவல் இதுதான் அதை கேட்டதில் இருந்து சங்கம் ஆனந்த களிநடனம் புரிகின்றது, கோட்டான கோடி நன்றி இயேசப்பா என சொல்லிகொண்டே இருக்கின்றது அப்படி காதில் தேன்பாய்ந்த செய்தி என்ன தெரியுமா? இளவரசர் ஹாரி என்பவருக்கு இன்று திருமணமாம், அவர் அமெரிக்க நடிகையினை மணக்கின்றாராம் ஒரு நடிகை அரச குடும்பத்தில் காலடி எடுத்துவைக்கும் நேரம் , தன் ஆற்றலால் […]

தலைவியினை எதிர்த்தால் இதுதான் கதி

தெருநாவுக்கரசர் மேல் கடும் கோபத்தில் இருக்கும் சங்கம் கொடும்பாவி எரிக்க கிளம்பியது, இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை ஒரு தெருநாயினை பிடித்து அதன் கழுத்தில் தெருநாய்க்கரசர் என எழுதி தொங்கவிடலாம் என்றால் தெருநாயுமில்லை அதனால் என்ன? காலையிலே பெரிய மீன் மீது திருநாவுக்கரசர் என பிழை இல்லாமல் எழுதி கோபத்தில் “சாவுடா டேய்..உன்னை விட மாட்டோம்டா” கண்டமேனிக்கு வெட்டி குதறி பெரும் எதிர்ப்பினை தெரிவித்தாகிவிட்டது நாளை ஆடு மேல் திருநாவுக்கரசர் என எழுதி அதன் தலையில் அவர் படத்தை […]

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை……

தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை…… (தலைவியின் கண்கள் அழுது அழுது வீங்கி இருக்கின்றன, அந்த பாவி பய திருநாவுக்கரசு அப்படி அழவைத்திருக்கின்றான், கெரகம் புடிச்ச பய..அவன் உருப்படவே மாட்டான்) அண்ணே உங்க தலைவி மகள் இரண்டும் அவர் போல அழகா இல்லண்ணே ஆமாடா, கலைஞர் மகனுக்கும் அவர் அறிவா இருக்குது.. இதெல்லாம் தமிழ்நாட்டு சோகம்டா  

லண்டனில் தங்க தலைவி

தங்க தலைவி இப்பொழுது லண்டனில் சுற்றுபயணத்தில் இருக்கின்றார், அவர் அங்கிருப்பதால்தான் இந்த தெருநாவின் சத்தம் பெரும் குரைப்பாக இருக்கின்றது இனி தலைவி திரும்பி முறைத்தாலே தெருநாவு அடங்கிவிடும் லண்டனில் இளவரசி டயானாவிற்கு பின் ஒரு பேரழகு பெண் வந்திருப்பதை கண்டு லண்டன் அசந்து நிற்கின்றது, ஐரோப்பா அதிர்ந்து நிற்கின்றது இரண்டாம் டயானா என லண்டனில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் இதனால் லண்டன் மியூசியத்தில் தலைவிக்கும் மெழுகு சிலை வைக்க வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கைக்கும் ஆதரவு பெருகுகின்றது எனக்கு […]

திருநாவுக்கரசு சும்மா இருக்கமாட்டார் போல‌

இந்த தெருநாவுக்கு அரசு சும்மா இருக்கமாட்டார் போல‌ இவர் தங்க தலைவியினை எச்சரிக்கின்றாராம், எப்படி சினிமா நடிப்பு இங்கு எடுபடாதாம் ஏம்பா தெருநாய்க்கு அரசா? உமக்கு தேவை என்றால் நடிகனும் நடிகையும் புரட்சி தலைவர்கள், தேவை இல்லை என்றால் நடிகையா? எவ்வளவு அயோக்கியதனம் இது? ராமசந்திரன் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார் , அங்கும் நடித்தார், கூட இருந்து நடித்தது நீர் ஜெயாவும் அப்படியே நடித்தார், அங்கும் நடித்தவர் நீர், பின் உமது ஓவர் நடிப்பால் ஜெயாவிற்கே எரிச்சல் […]

குஷ்பூ பற்றி திருநாவுக்கரசர்

இந்த திருநாவுக்கரசர் என்பவரின் பேட்டி கள் குடித்து, பெத்தடின் ஊசி போட்ட குரங்கிற்கு தேள்கடித்த நிலையில் என்ன செய்யுமோ அப்படியே இருக்கின்றது அவர் திருநாவுக்கரசரா? இல்லை தெருநாய்க்கு அரசரா? தமிழக காங்கிரஸ் தலமையில் மாற்றம் ஏற்படும் என்றார் குஷ்பு, அதற்கு சில லூசுகள் அப்படி பேசலாம் என ஒருமாதிரி மந்தி போல் உளறியிருக்கின்றார் இந்த தெருநாவுக்கரசர் இந்த தெருநாக்கிற்கு கொஞ்சமேனும் காங்கிரஸ் தலைவர் பதவி பற்றி தெரியுமா? இல்லை அதன் தன்மைதான் புரியுமா? காங்கிரஸ் மாநில தலமை […]