பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல எச்.ராசாவும், எஸ்.வீ சேகரும் கைது , சிறைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள் இது புரியாமல் ஆளாளுக்கு பேசி ஒன்றும் ஆகபோவதில்லை. இது அதிமுக ஆட்சி என்றல்ல, திமுக என்றாலும் நிலை நிச்சயம் இதுவேதான் ஆம், சோ ராமசாமி கிழியாய் கிழித்தபொழுதும் அவர்மேல் துரும்பினை போட கூட யோசித்த கட்சி திமுக.. இங்குள்ள சிக்கல் அப்படி… —————————————————————————————————————————————- கருணாஸை பிடித்து உள்ளே போட்ட அரசு ஏன் எச்.ராசாவினை பிடிக்கவில்லை என ஆளாளுக்கு […]

சிதறல்கள்

சர்ச்சை பேச்சு பேசிய கருணாஸ் கைது சினிமாவில் வசனம் பேசியது போல் பொதுகூட்டத்திலும் பேசிவிட்டார், சட்டையினை கழற்றிவிட்டு சண்டைக்கு வாடா என காவல்துறையினை அழைக்காமல் நிஜத்தில் உள்ளே சென்றுவிட்டார் எனினும் அந்த கூட்டத்தின் எடப்பாடிக்கே தன் மீது பயம் என்றும், தன் மேல் கைவைத்தால் இன்னும் பல ரகசியங்களை வெளியிடுவேன் என மிரட்டினார் அந்த ரகசியம் வருமா வராதா என தெரியாது, எனினும் கருணாஸ் அமைச்சராகி பழனிச்சாமியின் வலது பக்கம் அமர்ந்துவிட்டால் ரகசியம் இருப்பதாகவே அர்த்தம் ஆம் […]

சிதறல்கள்

September 22, 2018 எல்லையில் இஸ்ரேலிய பாணியில் மின் அலை வேலி அமைத்துவிட்டோம் இனி ஒரு பயலும் ஊடுருவமுடியாது என்றார் ராஜ்நாத் சிங் ஆனால் பாகிஸ்தானியரோ அவர்கள் போக்கில் வந்து ஒரு ராணுவ வீரரையும் சில போலிஸ்காரர்களையும் கொடூரமாக கொன்றிருக்கின்றார்கள் ஆக இவர்கள் மின் வேலி எல்லாம் சும்மா கட்டுகதை, தமிழிசை போலத்தான் உச்ச தலமை வரை பேசிதிரிகின்றார்கள் மின்வேலி அமைத்துவிட்டோம் வந்துபார் என சீண்டியது இவர்கள்தான் வேறுயாருமல்ல‌ நாட்டுக்காக உயிரை நீத்த அந்த தியாகிகளுக்கு அஞ்சலி […]

சிதறல்கள்

மணிரத்தினத்தின் “செக்க சிவந்த வானம்” எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது மணி நிச்சயம் அர்ஜூனன் சந்தேகமில்லை, ஆனால் அவரின் தேரோட்டிகள் வசனகர்த்தாக்களும் கதை விவாதக்காரர்களும் என்பதுதான் விஷயம் அப்படி பாலகுமாரன், சுஜாதா என இருந்தவரை மணியால் நினைத்த குறியினை அடிக்க முடிந்தது, காரணம் தேரோட்டிகள் அப்படி மிக நுணுக்கமான ரசனையாளர்களாக அவருககு உதவினர் ஆனால் அவர்கள் இல்லா மணி தடுமாற ஆரம்பித்தார், அது ராவணா, கடல், ஒகே கண்மணி இந்த படுமொக்கையான காற்றுவெளியிடை வரை தெரிந்தது நல்ல தேரோட்டி கிடைக்காவிட்டால் […]

சிதறல்கள்

தினதந்தி ஒரு இந்திய எதிர்ப்பு பத்திரிகை அதே நேரம் “தமிழகத்தை கெடுக்கும் பத்திரிகை” என எதற்காக சொல்கின்றோம் என்றால் இதற்காகத்தான் ————————————————————————————————————————————– டிரைவரை தன் கட்சியில் இருந்து நீக்கினார் தீபா எவ்வளவு பெரும் முக்கிய முடிவு இது?, இதனால் என்னென்ன விளைவெல்லாம் ஏற்படும் என நினைத்தால் அச்சமாக இருக்கின்றது இந்த விவகாரத்தால் பங்கு சந்தை சரிந்து மேலும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்காமல் இருக்கட்டும்   பிரியாணி கடை முதல் அழகுநிலையம் வரை தாக்குதல் நடத்துவது திமுகவினர்தான்: […]

சிதறல்கள்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, புதன் கிடைத்தாலும் குஷ்பு போல் ஒருவர் வரவே மாட்டார். இனிய புதன் வணக்கம்.. ———————————————————————————————————————————– விஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சி இணைய தளத்தில் லீக் – படக்குழுவினர் அதிர்ச்சி இந்த அஜித்குமார் என்பவர் ஏதோ ஜெட்லி, புரூஸ்லி, ஜாக்கிசான் அளவிற்கு பறந்து பறந்து சண்டை போட்டவர் போலவும், அந்த காட்சிகள் லீக் ஆனதால் உலகமே பரபரப்பானது போலவும் பில்டப். ஒரு கன்றுகுட்டியினை மிக‌ கஷ்டபட்டு அடக்கியவன் ஜல்லிகட்டு போட்டிக்குள் நுழைந்தால் எப்படி […]

சிதறல்கள்

செவ்வாய் கிழமை என்றால் இப்படித்தான் செக்க சிவந்து இருக்க வேண்டும் செவ்வாய் கிழமையில் “செவ்வாய் நல்லாள்” தரும் அபூர்வ தரிசனம்.. —————————————————————————————————————————————– “வெண்தாடி வேந்தர் மோடி” என்றவுடன் பகீரென்றது, ஆனால் உற்று பார்த்தால் “கதைகளின் கதை” என நிகழ்ச்சி பெயரை சொல்கின்றார்கள் கதைதானே, வேறு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும் காமெடி கதை போல… (ஆனாலும் வைகுண்டராஜன் அண்ணாச்சி தாதுமணல் உரிமத்திற்காக இப்படி மோடியினை வெண்தாடி வேந்தர் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவர்தான் ஒருவேளை லைசென்ஸ் கிடைத்துவிட்டால் […]

திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்

கலைஞரே சொன்னது போல, “சில பத்திரிகைகள் எல்லா கட்சியினையும் சாதரண‌ கண்ணாடி போட்டு பார்க்கும், திமுக என்றால் மட்டும் பூதகண்ணாடி போட்டு பார்க்கும்” நடக்கும் காட்சிகளும் அப்படித்தான் இருக்கின்றது, ஸ்பெக்ட்ரம் என இல்லாத இலக்கத்திற்கு பொங்கிய பத்திரிகைகள் ரபேல் ஊழலில் கனத்த அமைதி தாமரைகனி போன்ற பிரபல அடிதடி பார்ட்டிகள் இருந்த கட்சி அதிமுக, ஏன் இப்பொழுதும் சொல்லிகொள்ளும் பலர் அங்கு உண்டு , ஆட்டோவில் ஆள் அனுப்புதல், கலெக்டர் மேல் ஆசீட் ஊற்றுதல் என அவர்களின் […]

சிதறல்கள்

பெட்ரோல், டீசலில் அதிக வரி கிடைக்கிறது: மாநில அரசு ரூ.6.5 வரை குறைக்கலாம்: ஆதாரத்துடன் ராமதாஸ் விளக்கம் காமெடி கருத்துக்களை சீரியசாக இவர் அடிக்கடி சொன்னதால் இப்பொழுது நல்ல கருத்தை சொன்னாலும் கேட்க யாருமில்லை ராமதாஸ் சொல்வது சரியான விஷயம், ஆனால் பழனிச்சாமியா செய்வார்? பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் , மாட்டுகறி கொலைகள் என கலவரத்தையும் கொலைகளையும் மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் பாஜகவினர் திமுகவினை அடிதடி கட்சி என்பதுதான் இன்றைய காமெடி எல்லோரு அடிதடி […]

தாமிரபரணி நதியில் புஷ்கரணி விழா

தாமிரபரணி என்பது கங்கை காவேரி போல புண்ணிய நதி, அதன் கரைகளில் ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உண்டு அந்த புனிதமான நதியில் புஷ்கரணி விழா கொண்டாட கூடாது என திருமா, வைகோ , நல்லகண்ணு எல்லாம் கிளம்புவது சரியல்ல. கண்டிக்க வேண்டிய விஷயம் இவர்கள் இந்துமதம் தொடர்பான பண்டிதர்களோ இல்லை மத அபிமானிகளோ அல்ல, மக்கள் தாமிரபரணியில் விழா கொண்டாடினால் அதை தடுக்க கிளம்பும் உரிமையினை இவர்களுக்கு யார் கொடுத்தது? விட்டால் நெல்லையப்பர் கோவில் தேர் எங்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications