எனக்கு முகநூலில் வந்த மிரட்டல் பதிவு….
நான் ஏண்டா ராஜ பாளையம் பஸ்டாண்டுக்கு வரவேண்டும்? உனக்கு எதுக்குடா போன் பண்ண வேண்டும்? நானே குஷ்பூ நம்பர் கிடைக்கவில்லை என கடுப்பில் இருக்கின்றேன்.. முடிந்தால் அதை கண்டுபிடித்து கொடு.. உன் நம்பர் எல்லாம் வேண்டாம் போடா.. எனக்கு முகநூலில் வந்த மிரட்டல் பதிவு…. · Provide translation into English