பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திரைப்பட இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில் ….

தென்னகத்து இயக்குனர்களில் மகா முக்கியமானவர் பாசில் பூவே பூச்சுடவா, பொம்மு குட்டி அம்மாவுக்கு , காதலுக்கு மரியாதை என மிக நுண்ணிய உணர்வுகளை வெளிபடுத்திய பிரமாதமான இயக்குநர் அவர் அழகான கதையினை அவர் தெர்ந்தெடுப்பதை விட அதற்கு பொருத்தமான நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பதுதான் அவரின் திறமை. பூவே பூச்சூடவா பத்மினியும், பொம்முகுட்டி அம்மாவுக்கு சுஹாசினியும் என்றும் நிலைத்த பாத்திரங்கள்…. மானிட வாழ்வின் பாச உணர்வுகளை அப்படி அழகாக படமாக்கியவர்,அற்புதமான படங்களை கொடுத்த அவரை மறக்கவே முடியாது அதுவும் […]

மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான்

மகளுக்கு இப்பொழுதெல்லாம் ரஜினி படம் பிடிகின்றது, குழந்தைகள் அவரை ரசிப்பது ஆச்சரியமல்ல, அவரை எல்லா குழந்தைகளுக்கும் நிரம்ப பிடிக்கின்றது , இவ்வளவிற்கும் அக்கால படங்களில் அவர் கூலிங்கிளாஸ் எல்லாம் அணிவதே இல்லை அதனால் அந்த கண்கள் அழகாக தெரிகின்றன, அதில் ஒரு ஈர்ப்பும், கெத்தும் அழகாக தெரிகின்றது மகளுக்கு இப்பொழுது அபிமான ஸ்டார் ரஜினிதான், அதுவும் அன்னை ஒரு ஆலயம் போன்ற படங்கள் மிக பிடித்துவிட்டது அக்கால ரஜினியிடம் ஒரு துடிப்பும், ஈர்ப்பும் இருக்கின்றது. அவரை கண்டாலே […]

லாரன்ஸின் வேதனை….

https://youtu.be/cPSlKV53KOc ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன் என்று லாரன்ஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தால், எப்படி படம் எடுத்தாலும் ஓடும் என நினைத்துவிட்டார் போல‌ இவரின் சமீபத்திய படம் தோற்றதால் அன்னார் வேதனையில் இருக்கின்றார், இதில் ஜல்லிகட்டுக்கு முன் அல்லது பின் என பிரிக்க என்ன இருக்கின்றது? தமிழர்களே, ஜல்லிகட்டிற்கெல்லாம் ஆதரவு தெரிவுத்துள்ளேன், என் படம் குப்பையாய் இருந்தாலும் நீங்கள் ஆதரவு தெரிவித்தாகவேண்டும் என சொல்ல வருகின்றாரோ என்னமோ?…   […]

நடிகை கஸ்தூரி மனம் திறக்கிறார்…

தன்னைபற்றி வந்த செய்தி தவறு என மறுக்கின்றது நடிகை கஸ்தூரியின் முகநூல் கணக்கு ஆனால் அவர் சொன்னதாக சொன்ன செய்தி மீடியாக்களில் வந்துகொண்டிருக்கின்றது இதில் எது போலி என தெரியாமல் திணற வேண்டியிருக்கின்றது.. கஸ்தூரியின் முகநூல் கணக்கு உண்மையானது என்றால், அந்த மீடியாக்கள் கண்டிக்கபட வேண்டியவைகள்… கடும் நடவடிக்கைக்கும் உட்படுத்த படவேண்டியவவை… இதோ கஸ்தூரி என‌ ஒருபெண் கதறுகின்றாள், அவள் குரலுக்கு வலுசேர்க்க யாருமில்லை, பெண்கள் குரலுமில்லை அந்த மீடியாவினை கண்டிக்க ஒருவருக்கும் துணிச்சல் இல்லை நாளை […]

“என்னை கை பிடித்து இழுத்தார்கள்” நிகழ்ச்சியில் பங்குபெற்றது கஸ்தூரி…

தமிழகத்திற்கு வரும் தேசிய கட்சிகள் திராவிடத்தை ஏற்று கொள்ள வேண்டும் : கமலஹாசன் 50 வருடமாக அதுதானே நடந்துகொண்டிருக்கின்றது, எல்லா தேசிய கட்சிகளும் திராவிடத்தை ஏற்றுதான் கூட்டணி வைக்கின்றன‌ திராவிடத்தை ஏற்காத எந்த தேசியகட்சியும் இங்கு வெற்றிபெற வாய்ப்பே இல்லை, இது தமிழக எதார்த்தம் டோண்ட் வொரி கமலஹாசன்..  ஒரு ஹீரோ என்னை அடிக்கடி சீண்டிகொண்டே இருந்தார், அவரால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் , பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் சினிமாவில் காலம் காலமாக நடக்கின்றன, […]

சினிமா தொழில் நஷ்டத்தில் இருக்கிறது : நாசர்

“அந்த” பரதநாட்டியத்திற்கு, நாடோடி மன்னனில் எம்ஜிஆர் ஆடிய நடனமும், வரலாறு படத்தில் அஜித் ஆடிய நடனமும், ஏன் பவர் ஸ்டார் ஆடிய நடனமும் எவ்வளவோ பரவாயிலை. அது ஒரு நடனமா? என எல்லோரும் சொல்லிகொண்டிருக்க, வெங்கையநாயுடு மட்டும் பாராட்டுகின்றாராம் அன்னார்தான் அன்று அப்பல்லோ முதல் அடக்கம் வரை கூடவே இருந்துவிட்டு இன்னும் அப்பலோ மர்மம் பற்றி பேசாமல் நழுவிகொண்டிருப்பவர் அவர் பாராட்டியபின் நடனத்தை பற்றி என்ன சொல்வது அடுத்து ஐ.நா சபையில் என்னை ஆடவிடுங்கள் என கேட்கும் […]

குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

உலகெங்கிருந்தும் குஷ்பூவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன, உலகின் எல்லா தெய்வங்களிடமும், எல்லா மொழிகளிலும் அவருக்க்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கின்றது அந்த கலைமகள் வந்த பின் தமிழக திரையுலகம் அழகானது, அவரால் தமிழகமே அழகானது, அவர் மணவாழ்க்கைக்குள் புகுந்தபின் சுந்தரின் வாழ்க்கையும் சிறப்பானது இதுபோன்ற ஜோடி தமிழ்திரையுலகில் இல்லவே இல்லை. எந்நாளும் விளக்காக‌, எத்திசையிலும் கிழக்காக அவர்கள் வாழட்டும் எல்லா உலக தெய்வங்களும், தேவதைகளும் இவர்களை வாழ்த்தட்டும் கண்ணான மளவாளனுடன் , பொன்னான மகராசி பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு […]

மருதநாயகம் படத்திற்கு ஒரு நடிகன் ரெடி….

சுருதிஹாசனின் காதலர் லண்டன் வெள்ளையராம் அவருடந்தான் காதலர் தினம் சுருதிகொண்டாடினார் என செய்திகள் வந்த நிலையில் லண்டனில் அந்த வருங்கால மருமகனை (ஒருவேளை) கமலஹாசன் சந்தித்தார் என செய்திகள் சொல்கின்றன‌ கலைஞர் முழுக்க முழுக்க‌ அரசியல்வாதி, கண்ணில் யார் பட்டாலும், எது சிக்கினாலும் இதனை வோட்டாக மாற்றுவது எப்படி என்றுதான் அவர் சிந்தனை செல்லும் கமலோ முழு சினிமாக்காரர், ஒரு வெள்ளைக்காரன் சிக்கிவிட்டால் , இவரை அடுத்தபடத்தில் பயன்படுத்துவது எப்படி என்றுதான் யோசனை போகும் ஆக மருதநாயகம் […]

பாஸ்போர்ட் குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று…

குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொடுக்குமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெற்றி..மாபெரும் வெற்றி, நியாயத்திற்கும் தர்மத்திற்கும் வெற்றி இந்த உத்தரவு மூலம் தமிழகத்தில் ஏற்பட இருந்த பெரும் பிரச்சினையினை உயர்நீதிமன்றம் தீர்த்து வைத்திருக்கின்றது, இல்லாவிட்டால் இது மிக பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும். “யாரோ” தடுக்க முயன்ற பாஸ்போர்ட் இனி குஷ்பூவிற்கு கிடைத்தாயிற்று இனி என்ன செய்வார்கள்? விமான டிக்கெட் கொடுக்க மாட்டோம் என வம்புக்கு வருவார்களோ? அப்படி ஒரு நிலை வந்தால் அவருக்கு தனிவிமானம் […]

அரசியலில் திரை நடிகர்கள்….

இந்த பிறவி அல்ல, இனி ஏழேழு பிறவியிலும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது உலகிற்கே தெரிந்துவிட்டது. விஜயகாந்த் அரசியல் சூதில் சிக்கி மல்லாக்க கிடக்கின்றார், இனி அவர் எழுந்துவருவது எல்லாம் அலாவுதீன் பூதம் வந்தால்தான் முடிகின்ற காரியம் அதனால் கமலஹாசனை அரசியலுக்கு இழுத்துவிடுவது என சிலர் தீர்மானம் செய்திருப்பது போல தெரிகின்றது அதில் மகா முக்கியமான பொறுப்பினை சுப்பிரமணியன் சாமி ஏற்றிருக்கலாமோ என்னமோ கமல்ஹாசனை மிக சீரியசாக சீண்டி பார்க்கின்றார். தமிழகத்தில் முதன் முதலாக ஒரு ஆச்சரியம் […]