“குஷ்பூ விருது” வழங்கி பதிலடி கொடுப்போம்
89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன கிரிக்கெட் சிங்கம் டோனி, மயிலு ஸ்ரீதேவி, ஜெயா பச்சன் உட்பட பலரை மத்திய அரசு நிராகரித்துள்ளதாம். அந்த நிராகரிப்பு பட்டியலில் குஷ்பூ பெயர் இருந்ததா இல்லையா என்பது பற்றி செய்தியில்லை.. ஆனால் விருது பெற்றவர்கள் பெயரிலும் அவர் இல்லை ரஜினிக்கே பத்ம விருது கிடைத்திருக்கும் பொழுது, குஷ்பூவிற்கு ஏன் மறுக்கபடுகின்றது? இது தான் அரசியல், இந்திய அரசியல், இது பெரும் வருத்தமான விஷயம்.. அது என்ன பத்ம விருது? அவர்களே […]