பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிம்புவின் சர்ச்சை பாடல் ….

“AAA” படத்தில் சர்ச்சை பாடல் எழுதி சர்ச்சையில் சிக்கினார் சிம்பு, பெண்கள் அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒரு A என்றாலே வில்லங்கம், அதுவும் 3 A என பெயர் வைத்துவிட்டு, அதுவும் சிம்பு படம் என்றால் எப்படி இருக்கும்? இப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம் ஆமாம் சிம்பு ஏன் திருந்த வேண்டும்? ஆளும் அதிமுகவினர் கொஞ்சமும் திருந்தா மாநிலத்தில், பிரதமர் கொஞ்சமும் திருந்த யோசிக்காத‌ நாட்டில்… இன்னும் விஜய் போன்ற விக் பிரிய நடிகர்கள், காக்கா வலிப்பு போல ஆட்டம் […]

கவுண்டமணி செந்தில் சின்னம்மா காமெடி….

ஆயிரம் காமெடியன்கள் வந்தாலும் தலைவன் கவுண்டமணி காட்சிகளுக்கு ஈடே கிடையாது, அதுவும் அவர் கலக்கிய காட்சிகள் எல்லாம் அப்படியே அரசியலுக்கும் பொருந்துகின்றது அப்படி ஒரு நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது, கதவு தட்டப்படுகின்றது, கவுண்டர் திறந்து கேட்கின்றார், அப்பக்கம் ஒரு பிச்சைக்காரி சொல்கின்றார் “நான் தான் சின்னம்மா வந்திருக்கேன்..” சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்தமர்ந்து, கொழுப்பில்லா ஆட்டுக்கறி எடுத்து ஆயில் இல்லாக சமைச்சு போடு, 4 நாள் (4.5 நாள் அல்ல) இருந்துட்டு போறேன்” கவுண்டமணி யார் டி நீ […]

வித்தியாசமான நடிகர் நானா படேகர்

இந்தியில் வித்தியாசமான நடிகர் நானா படேகர், தமிழில் ஒரு படம் மட்டும் நடித்திருந்தார். நடிப்பினை விட கொண்டாட் வேண்டியது அவரின் மானிட நேயம் போராடி நடிகர் ஆனார், ஆனால் விவசாயிகளின் மரணம் அவரை பாதித்தது, எல்லா மாநில விவசாயியும் சாகும்பொழுது மராட்டியன் என்ன விதிவிலக்கா? மராட்டியத்தில் பருத்தி சாகுபடி விவசாயிகள் எல்லாம் தற்கொலை அதுவும் கூட்டு தற்கொலை செய்த காலம் அது. நானாவின் மனதினை அது பாதித்தது சினிமாவினை கூட பின்னர் பார்த்துகொள்ளலாம், சாகும் மக்களுக்கு ஏதாவது […]

நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்

நடிகைகளை பற்றி இந்த இயக்குநர் சுராஜ் என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம் உடனே நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர் இதுவரை இந்த நயனையும், தமணையும் பற்றி எழுதா பத்திரிகைகள் இல்லை, எவ்வளவோ எழுதினார்கள், இன்றும் எழுதுகின்றார்கள் அதெற்கெல்லாம் ஒரு சத்தமும் இல்லை இன்று இவர்கள் கிளம்பியிருப்பது ஒரு வகையான திசை திருப்பல் போலவே தோன்றுகின்றது, அதுவும் தன்னைபற்றி எழுதி கிழித்தவர்கள் மீது அமைதி காத்தவர்கள், இன்று பொங்குவதுதான் காமெடி. பத்திரிகைகள் எழுதினால் கிசுகிசுவாம் கண்டுகொள்ளமாட்டார்களாம், ஆனால் இயக்குநர் […]

ஓரே “பொன்னம்மா” குஷ்பூ தான்….

நம்மை யாரோ பின் தொடர்ந்துகொண்டே இருக்கின்றார்கள் போலும் காலையில் ஜெயாடிவியினை கலாய்த்தால் அதற்கு நம்மை மிக சரியாக மாலையில் பழிவாங்கிவிட்டார்கள் வருமான வரி சோதனை என்ன ஆனது? புதிய சோதனைகள் உண்டா? சசிகலா பொதுசெயலாளர் ஆகிவிட்டாரா? சிரிய நிலமை எப்படி இருக்கின்றது? கலைஞர் திரும்பிவிட்டாரா? என ஆவலாய் டிவியினை பார்க்கும் முன் கொஞ்ச நேரம் ஜெயா டிவியின் காமெடி காட்சிகளை பார்க்க தோன்றிற்று அதே சின்னம்மா புராணம், பாயிரம் வாழ்த்து என பாடிகொண்டே இருந்தார்கள், “வாராய் நீ […]

கரினா கபூர் தைமூர் என்பவன் பெயரினை ஏன் இட்டார்?

நாட்டில் இருக்கும் பிரச்சினைகள் போதாதென்றால் புதிதாக ஒரு பிரச்சினையினை கிளப்புகின்றார்கள் அதாவது அவர் பெற்ற மகனுக்கு தைமூர் என பெயரிட்டுவிட்டாராம் முன்பு தைமூர் என்றொரு உஸ்பெக்கிஸ்தான் மன்னர் இருந்தார், எல்லோரையும் போல இந்தியா மீது படையெடுத்தான், டெல்லியினை அழித்து மண்டையோட்டிலே பிரமிடு அமைத்து விளையாடினான் இந்தியாவினை ஆளவில்லை, கொள்ளையடித்து திரும்ப உஸ்பெக் திரும்பினான் பெரும் காட்டுமிராண்டி மன்னன், எல்லோரையும் போலத்தான் இந்தியா மீது படையெடுத்தான், ஆனால் இஸ்லாமாக போய்விட்டான், போதாதா? இவரின் ஏதோ ஒரு மகாராணிக்கோ அல்லது […]

ரீமேக் ஆகிறது ரஜினியின் மன்னன் படம் …

https://youtu.be/zR20obX9UQ4 ரீமேக் ஆகிறது ரஜினியின் மன்னன் படம் ரஜினி வேடத்தில் லாரன்சும், விஜயசாந்தி கேரக்டரில் நயன் தாராவும் நடிக்கின்றார்களாம் (நண்பர் Babu Rao கவனிக்கவும்) பண்டரிபாய் வேடத்தில் யார் நடிப்பார்கள் என்பது தெரியாது, சரண்யாவிற்கு வாய்பிருக்கலாம் அல்லது ராதிகா கவுண்டமணிக்கு பதிலாக சந்தாணம் வரலாம் ஆனால் ஒரு இடத்தினை நிரப்பவே முடியாது, அது குஷ்பூவின் இடம் அதற்கு மறுபடி குஷ்பூவே நடித்தால்தான் சரிவரும், அதற்கு மறுபடி குஷ்பூவே நடித்தால்தான் சரிவரும், நடிக்கலாம் கொஞ்சம் இளைத்தால் குஷ்பூ அந்த […]

27 ஆண்டுகள் தமிழனை ஆண்டவர்கள்

எங்கோ கேள்விபட்ட விஷயம்தான், உங்கள் மீது எம்ஜிஆர் அதீத அக்கறை எடுத்தாரா என்பதற்கு ஜெயாவே ஆம் என ஒப்புகொண்ட விஷயம்தான் நண்பர் ராஜ்நாயகம் சுவாரஸ்யமாக எழுதுவார், முன்பு எப்பொழுதோ அவர் பக்கத்தில் படித்த செய்தி அது, நினைவுக்கு வந்தது ஒருவேளை இன்று நடிக்க வந்திருந்தால் நிச்சயம் பவர்ஸ்டார் நிலைதான். ஆனால் அன்று எம்ஜிஆர் திரையுலக சக்கரவர்த்தி, பேரரசன், கடவுள் என சகலமும். பெரும் தயாரிப்பாளரே அவர் முன் அமர மாட்டார்கள், பத்திரிகையாளர்கள் அமர்ந்ததே அவர் அரசியலுக்கு வந்த […]

ஐஸ்வர்யா தனுஷ் எழுதிய புத்தகம்…

தமிழகத்தின் தனிபெரும் சாதனையாளர்களில் ஒருவரும், உலக நாடுகளில் எல்லாம் பெரும் மரியாதையினையும் பெற்றுவிட்டவருமான அவர், தன் வாழ்நாள் சாதனை, இந்த சமூகத்திற்கு தான் சொல்லும் அறிவுரைகள் என எல்லாவற்றையும் புத்தகமாக எழுதியிருக்கின்றாராம் யார் அந்த சாதனையாளர்?, சமீபத்தில் நோபல் பரிசினை நூலிழையில் தவற விட்ட ஐஸ்வர்யா தனுஷ். ரஜினியின் மகளான அதே ஐஸ்வர்யா. தான் சிறந்த இயக்குநர், நடனக்காரர், மிக சிறந்த பாடகி என உலகிற்கு நிரூபித்துவிட்ட அவருக்கு தான் பெரும் எழுத்தாளர் என நிரூபித்து காட்ட […]

ஒரே தாஜ்மஹால்..ஒரே நிலா..ஒரே குஷ்பூ

நண்பர் Vengadesh Mothilal இதற்காக அவர்களை கண்டித்து உங்கள் உடைவாளை உருவிக்கொண்டு சீற வேண்டாம், தீ குளிக்கவும் வேண்டாம் குஷ்பூவிற்கு ஆயிரம் எதிரிகள் உண்டு அதனின்று அவரை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என உணர்ந்தால் போதும். Kushboo Guardians added 3 new photos. பதிவு…. டிவி பஞ்சாயத்து தேவையில்லை, நடிகைகள் கலையினை மட்டும் செய்ய வேண்டும் , நடிகை ஸ்ரிப்பியா, வெட்கக்கேடான நிகழ்ச்சி; குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை ரஞ்சனி இப்படியாக சில […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications