பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாபிலோனா பாட்டி மனு , நாசர் வேதனை இன்னும் பிற…

ந‌டிகை பாபிலோனா மந்திரவாதியிடம் சிக்கியிருக்கின்றார், அவரை மீட்க வேண்டும் : போலீஸ் கமிஷனரிடம் பாட்டி மனு அதே நேரம் பாபிலோனா என் கணவர் மந்திரவாதி அல்ல என பதில் அறிக்கை கொடுத்திருக்கின்றார் ஆக எவனோ ஒரு மந்திரவாதி பாபிலோனாவுக்கு அனுப்பிய ஆவி, வேறு ஏதோ பெண்ணை கடத்தியிருக்கின்றது. ஆவி சென்ற நேரம் பாபிலோனா மேக்கப் இல்லாமல் இருந்திருக்கலாம், அதனால் ஆவி குழம்பி திரும்பி வேறு எங்கோ கடத்த சென்றிருக்கலாம். 400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி […]

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு எல்லா நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் தினமும் தேசிய கீதம் பாடுகின்றார்களா? இல்லையா? என தெரியாது, இனி தியேட்டரில் கட்டாயமாக‌ படிக்க வேண்டுமாம், எல்லா தொலைகாட்சி, வானொலி நிலையங்கள் தினமும் தேசிய கீதத்தை கண்டிப்பாக ஒளிபரப்ப சட்டம் இருப்பதாக தெரியவில்லை. அது ஏன் திரையரங்குகளில் மட்டும், அங்கு இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களோ? என்னவோ இனி திருட்டு விசிடியில் தேசிய கீதம் வந்தால் உள்நாட்டில் சுட்டது, வரவில்லை என்றால் வெளிநாட்டில் […]

என்.எஸ் கிருஷ்னன் : ஒரு நினைவாஞ்சலி

தோற்றம் : 29-11-1908    ::   மறைவு : 30-08-1957 இன்று என்.எஸ்.கே பிறந்த நாள் மனிதர் சிரித்து சிந்திக்க வைக்கவே அவதரித்தவர், நாகர்கோவில் கொடுத்த மகா கலைஞர்களில் என்றும் முதன்மையானவர் நிறைய எழுதியாகிவிட்டது கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார் பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி […]

நடிகர்களுக்கு ஒரு சங்கம், அதிலும் சண்டை …

https://youtu.be/oMFPXH5f5o4 27-11-2016 : தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்ட கலக்கல் ஆல்பம் மோடி ரூபாய் நோட்டு பிரச்சினையினை கிளப்பினாரோ இல்லையோ, சில விஷயங்கள் மக்கள் பார்வையிலிருந்து விலகுகின்றன‌ அவற்றில் ஒன்று பெரும் காந்தி வழி இந்திய தேசிய தியாகிகளான ராதாரவி,சரத் போன்றவர்களுக்கும், நேதாஜி வழியில் நாட்டிற்காய் போராடிய இந்த விஷால் என்பவருக்குமான சர்ச்சைகள் அந்த ஏழை தியாகிகளுக்கு ஒரு சங்கம் உண்டாம், அதில் தேர்தலும் உண்டாம். காந்தி தியாகம் பெரிதா? நேதாஜி தியாகம் பெரிதா எனும் […]

மாவீரன் கிட்டு : முன்னோட்டம்

https://youtu.be/Ax6SWtL6egs பெரும் பிழைப்புவாதிகள் யாரென்றால் தமிழக சினிம்மாக்காரர்கள், அவர்கள் தொழில் அப்படி. கதையினை பணமாக்க எப்படி வேண்டுமானாலும் யோசிப்பார்கள் இப்பொழுதெல்லாம் அவர்கள் வசூல் கனவு வெளிநாடு, அதுவும் ஐரோப்பா கனடா அமெரிக்கா, அங்கே தமிழர்கள் யார் அதிகம் என்றால் ஈழதமிழர், போதாதா? அவர்களை குறிவைத்தே சில படங்கள் வருகின்றன‌ அதிலொன்று “மாவீரன் கிட்டு” கதை என்ன கருமாந்திரமோ தெரியவில்லை, தலைப்பு இம்மாதிரி, ஈழதமிழர் கொண்டாடுவார்களாம், அந்த கிட்டுவின் பெயராம் கிட்டு பற்றி அவரின் நன்றிகொன்ற தனம் பற்றி, […]

சிம்பு இங்குள்ள சல்மான் கான், சல்மான் அங்குள்ள சிம்பு

மும்பை ரஜினி விழாவில் அழைக்கபடாமல் வந்து மொத்த நிகழ்ச்சியினையும் குழப்பிய சல்மான்கான் மீது பெரும் சந்தேக பார்வைகள் விழுகின்றன‌ அவ்வளவு பெரும் நடிகர், அழைக்காமல் எப்படி வந்தார். வந்து என்ன சொல்ல நினைக்கின்றார்? மும்பை நடிகர்களின் மறைமுக சதியா? தெற்கத்திய நடிகர்கள் அந்நாள்முதல் அவர்களுக்கு மும்பையில் வெறுப்பானவர்களா என ஏக சர்ச்சை கமலும், சிரஞ்சீவியும் மும்பையில் ஜொலிக்கமுடியாமல் திருப்பி அனுப்பபட்ட அக்கால காட்சிகளும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன, ஹேமமாலினி, ஸீரிதேவி என நடிகைகள் மின்னிய மும்பை உலகில், […]

எம். ஆர். ராதா தீர்க்க தரிசனம் …

திரைக்காட்சிகள்  தொகுப்பு : காணொளி எதற்கெடுத்தாலும் அம்பானி, அதானி என பலர் புலம்பிகொண்டே இருக்கின்றார்கள் இதனை பார்க்கும்பொழுது தலைவன் எம்.ஆர் ராதா காட்சிதான் நினைவுக்கு வருகின்றது தலைவரிடம் ஒருவன் பாலிடிக்ஸ் பேசுவான், உன் வீடு யார் கட்டியது, ஒரு தொழிலாளி கட்டியது தலைவர் சொல்வார் ஒரு பயலும் சும்மா வேலை செய்யல, சாயங்காலம் சல்லிய எண்ணிகிட்டுத்தான் போறான்” என்றாலும் கடும் கோபமாக கத்துவான் தொழிலாளி வழக்கமான ஸ்டைலில் தலைவர் முணங்குவார் “எல்லா நாடும் தன்ன பணக்கார நாடாக்கணும்ணு […]

2.0 : ஒரு முன்னோட்டம்…

https://youtu.be/NQZqbrO7ub8 ரஜினிகாந்தின் அடுத்த ரோபோ படம் வரபோகின்றதாம், வரட்டும் ஹாலிவுட் இயக்குநர்கள் எடுக்காத விஞ்ஞான ரோபோ படத்தினை ச‌ங்கர் எடுத்துவிடபோவதில்லை, சராசரி ஹாலிவுட் படங்களிலே ரோபோ முதல் ஏலியன்ஸ் வரை பார்த்துவிட்டு போகலாம். ரஜினியின் ரோபோ ஹிட் ஆக முதல் காரணமே வில்லன் ரஜினி, நிச்சயமாக ரஜினி மிகசிறந்த வில்லன் நடிகர். அப்படி ஒரு வில்லத்தனமான நடிகன் தமிழகத்தில் சாத்தியமில்லை, அவ்வகையில் சொல்லலாம் மிக சிறந்த வில்லன் நடிகர். அவரே 1980 களின் தொடக்க கால பேட்டிகளில் […]

குஷ்பூ என்பர் அழகின் மூலவர்…

  இந்த நண்பர் Babu Rao பரிதாபத்திற்குரியவர், ஒரு நயனுக்கு போய் இப்படி எல்லாம் உருகி உருகி கவிதையும், வாழ்த்துகாய் செய்துகொண்டிருக்கின்றார். நயந்தாராவினை பார்க்கும்பொழுது ஏனோ கசாப்பு கடையில் தொங்கும் எலும்பு நினைவுக்கு வருகின்றது. நயந்தாரா போல கோடிபேர் வந்தாலும், கோடி நயந்தாராக்கள் ஒன்று சேர்ந்தாலும் குஷ்பூவின் கன்னத்தின் அழகிற்கு கூட வரமுடியாது என்பது அன்னாருக்கு தெரியவில்லை நீர் என்னமும் எழுதும், புலம்பும் ஆனால் குஷ்பூவின் அழகினை பாட ஆயிரம் கம்பன் வந்தாலும் முடியாது, ஏன் சாட்சாத் […]

திரிஷாவின் கொடி…

வாய்ப்பு கிடைத்தால் எல்லா நடிகைகளும் தங்களை நிரூபிக்க படாதபாடு படுவார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்ததும் தனக்கு சுத்தமாக நடிக்க வராது என சமீபத்தில் நிரூபித்திருக்கும் நடிகை திரிஷா. கொடி என்றொரு படத்தில் நடித்து , அதனைத்தான் சொல்லி இருக்கின்றார் எல்லா காட்சிகளிலும் ஒரே முகபாவம் என்பதை காட்ட‌ ஒரு பொம்மை போதாதா? தனுஷூக்கு அவர் மேல் என்ன பகையோ தெரியவில்லை, தன்னைபோல ஒல்லியாக இருக்கின்றார் என போட்டி மனப்பான்மை தவிர ஏதும் இருக்க வாய்ப்பே இல்லை கல்யாணம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications