சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்
முத்து படத்தில் வரும் வயதான ரஜினிபோல ஆகிவிட்டார் நண்பர் Omm Prakash “அண்ணே எல்லாம் நாடகம், எல்லாமே நாடகம், பிக்பாஸே நாடகம். ஏதோ பாவபட்ட புள்ளன்னு வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு சப்போர்ட் பண்ணினோம், அங்க எல்லாம் நாடகம்ணே, இனி பிந்து மாதவி எல்லாம் வருமாம், ச்சே… நாடகம் எல்லாம் நாடகம் ஹ்ஹா ஹா ஹா ஹா” என சிரிப்பவரை பார்த்தால் பயமாக இருக்கின்றது தாடியும் அழுக்கு போர்வையும் இல்லை, மற்றபடி அதே விரக்தி சிரிப்பு விஷய என்னவென்றால், […]