பெரிய வெள்ளி – பாஸ் ஓவர் – பாஸ்கா
கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியினை அனுசரிக்கின்றார்கள்,அது அவர்கள் சம்பிரதாயம், அவர்கள் எதுவும் செய்யட்டும் விஷயம் பெரிய வெள்ளி பற்றியது அல்ல அதன் மூலத்தை பற்றியது பெரிய வெள்ளியின் மூலம் யூதர்களின் “பாஸ் ஓவர்” அல்லது “பாஸ்கா” , அன்றுதான் இயேசு சிலுவையில் கொல்லபட்டதாக அவர் வரலாற்றில் சொல்லபடுகின்றது இந்த “பாஸ்கா” என்றால் என்ன? பாஸ் எனும் சொல்லுக்கு கடந்து செல்லுதன் என பொருள், அப்படி பன்னெடுங்காலத்துக்கு முன் யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தபொழுது மோசஸ் எனும் தலைவன் […]