அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 17 /21
ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராமபத்ராச்சாரியர் & வழக்கறிஞர் கே. பராசரன்… அயோத்தி ராமர் ஆலய மீட்பு வழக்கின் மிக முக்கிய சாட்சி ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராம பத்ராச்சாரியர். இவர்தான் பால ராமர் சார்பாக வாதிட்டவர்களில் இதிகாச , வேத வரிகளின் அடிப்படையில் வாதிட்டவர். ராமாயணத்தில் இருந்தும் இந்திய சாஸ்திர புராண நூல்களில் இருந்தும் இவர் எழுத்துவைத்த வாதம் சாட்சாத் அந்த வியாசரே களத்துக்கு வந்ததுபோல் இருந்தது ஏற்கனவே 2003 ல் அலகாபாத் உயர்நீதி […]