பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வெல்ல பிறந்தவன் : 02

அந்த கிரீஸ் வித்தியாசமாக இருந்தது அப்பகுதியில் கிரேக்க மொழி பேசும் நாடுகள் பல இருந்தன, மொழி அவர்களை இணைத்தது ஆனாலும் யார் பெரியவன் என அடிக்கடி மோதிகொண்டார்கள் சுருக்கமாக சொன்னால் தமிழகத்தில் இருந்த சேர, சோழ, பாண்டிய சூழ்நிலை போல அங்கும் இருந்தது, கூடுதலாக ஒலிம்பிக் போட்டி மட்டும் இருந்தது. அந்த நாடுகளில் ஒன்றுதான் மாசிடோனியா, வடபகுதி கிரேக்க நாடு, மற்ற தேசங்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை, குறிப்பாக தெசலோனிக்கேயர் எனும் நகர‌ மக்களுக்கு எல்லாம் சுத்தமாக மாசிடோனியரை […]

வெல்ல பிறந்தவன் : 01

பைபிளில் உள்ள காட்சி அது, தானியேல் எனும் இறைவாக்கினர் அல்லது கடவுளுக்கு மிக பிரியபட்ட யூதர் அந்த காட்சியினை காண்கின்றார் எங்கு வைத்து காண்கின்றார் என்றால் பாபிலோன் பக்கம், அதாவது இன்றைய பாக்தாத் பக்கம். ஏன் சென்றார் என்றால், பாபிலோனிய அரசன் இஸ்ரேலை வென்று சாலமோனின் ஆலயத்தை இடித்து இருந்த யூதர்களை எல்லாம் தாடியினை பிடித்து இழுத்து சென்றான். அது நெபுகாத்நேச்சர் எனும் மன்னன் காலம், அன்றைய சதாம் உசேனுக்கு முப்பாட்டன், இப்படி சொன்னால் புரியும். இந்த […]