சோழனை கண்ட மஹாவலி செல்வன்…
மணிசார் சொன்ன சோழர் கதையான பொன்னி படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்திருக்கின்றார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சோழர் குடும்பம் போல ராஜபக்சே குடும்பமும் பெரிது, ஒரு வகையில் சோழகுடும்ப சண்டையெல்லாம் அவர் சொந்த வரலாற்றிலும் உண்டு, பாண்டிய தரப்பில் புலிதலைவன் பிரபாகரனை வைத்தால் விஷயம் சரியாக பொருந்தும் என்பதுதான் சுவாரஸ்யம் படம் லண்டன்வாழ் இலங்கை தொழிலதிபரும் ராஜபக்சே கூட்டாளியுமான சுபாஷ்கரன் தயாரிப்பு என்பதால் ராஜபக்சே செல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம் படம் பார்த்து வெளிவந்த அவர் […]