நாம் கண்ட கம்பனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
தமிழகம் சித்தர்களின் பூமி, அந்த சித்தர்களில் பலர் கவிஞர்களாகவும் விளங்கினார்கள், அந்த சித்தர்களின் பாடல்களே அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழகத்து ஆன்மீக பெருமைகளை அழகாக சொல்லிகொண்டிருக்கின்றன காலம் தோறும் ஒரு சித்தர் வந்து ஏதோ ஒரு வடிவில் சிவன் கொடுத்த தமிழ்மொழியில், முருகனும் அகத்தியனும் வளர்த்த தமிழ்மொழியில் அழகான ஆன்மீகத்தையும் வாழ்வியலையும் பதிவு செய்வர் அந்த ஆசீர்வாதம் தமிழுக்கு உண்டு, காலம்தோறும் ஒருவர் வந்து அந்த அதிசயத்தை செய்து கொண்டே இருப்பார்கள் அப்படி நம் தலைமுறையில் […]