பார்சிக்கள்…
அய்யா, ரத்தன் டாட்டா எவ்வளவோ சமூகபணிகளை செய்கின்றார், நாட்டுபற்றுடனும் அவர்கள் குழுமம் விளங்குகின்ற்து, அதைபற்றி நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் என கேட்டார் அன்பர் ஒருவர் அன்பரே டாட்டாக்களின் தேசபற்றை புரிந்துகொள்ளுமுன் அவர்கள் இனமான பார்சிகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் பார்சிக்கள் தனித்துவமான மதமும் கலாச்சாரமும் கொண்டவர்கள், அவர்களின் பூர்வீகம் பெர்ஷியா எனும் ஈரான் அந்த பூமி அராபிய எழுச்சியில் முழுவதும் மாறியபொழுது பார்சிகள் தங்களை காத்து கொள்ள இந்துக்களிடம் அடைக்கலாகி இந்துஸ்தானத்தில் வசிக்க ஆரம்பித்தார்கள் அவர்கள் […]