இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள்
தோற்றம் : 15-08-1931 :: மறைவு : 27-07-2015 இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள் பள்ளிகளில் விஞ்ஞான நாள் என கொண்டாடவேண்டிய நாள் இது. அந்த மாபெரும் மனிதனை, விஞ்ஞான தமிழனை இந்த தேசம் எப்படி நினைவு கூறுகின்றது என தெரியவில்லை அவரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது, இன்னும் எழுதினால் அவரே வந்து கீபோர்ட்டினை உடைத்துவிடுவார். இந்தியா அவரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றதோ இல்லையோ, யாழ்பாண பலகலைகழகம் அதனை கொண்டாடிகொண்டிருக்கின்றது யாழ்பாண மக்கள் கல்வியால் அடையாளம் பெற்றவர்கள், […]