பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குமரகுருபரர் : 05

“அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்அவையஞ்சா வாகுலச் சொல்லும் – நவையஞ்சிஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்பூத்தலிற் பூவாமை நன்று”இந்த பாடல் பொருள் கொடுக்கும் ரீதியாக இப்படி பிரியும்“அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் (வியர்த்தது நடுங்குவார்) கல்வியும் கல்லார்அவை அஞ்சா ஆகும் சொல்லும் நவை (நயத்தல் எனும் கொடை) அஞ்சிஈர்த்து உண்ணால் செல்வமும் நல் கூர்ந்ந்தின் இன்நலமும்பூத்தலில் பூவாமை நன்று”அதாவது சில வகை தன்மைகள் அல்லது குணங்கள் சிலருக்கு கிடைக்காமல் இருப்பது நல்லது என்கின்றார் குமரகுருபரர் இப்படியாக‌அவை நடுக்கம் கொண்டோருக்கு […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 07

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 07 “பிண்ட தினுள்ளே பேரா திறைவனைக்கண்டுதா னர்ச்சிக்கு மாறு” இக்குறள் “பிண்டத்தின் உள்ளே பேராது (பெயராத)இறைவனை கண்டு தான் அர்ச்சுக்குமாறு” என பிரிந்து பொருள் தரும் அதாது பிண்டம் என்றால் உடல், அந்த உடல் அசையாமல் (பெயராமல்) அப்படியே அமர்ந்து இறைவனை கண்டு அர்ச்சிக்க வேண்டும் என்பது பொருள் இந்த குறள் யோக நிலையில் பிண்டமாகிய இந்த உடலை அசைக்காமல் வைத்து […]

மயில் விருத்தம் : 03

ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூதண்டமுக டதுபெயரவே ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறிகவுட்கிரி சரம்பெயரவே வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார்மிக்கப் ரியப்படவிடா விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும்விஸ்தார நிர்த்த மயிலாம் மாதாநு பங்கியெனு மாலது சகோதரிமகீதரி கிராத குலிமா மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்தவள்ளிமணி நூபுர மலர்ப் பாதார விந்தசே கரனேய மலரும்உற்பலகிரி அமர்ந்த பெருமாள் படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்பசுந்தோகை வாகை மயிலே” முதல் வரி இப்படி தொடங்குகின்றது “ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூதண்டமுக டதுபெயரவே” இவ்வரி […]

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அடிவாங்குவதை விட அதிர்ச்சியானது அவர்களின் ஆயுதங்களின் நம்பகதன்மை அடிவாங்குவது அவர்களின் உடைக்கமுடியாத பாதுகாப்புமிக்க டாங்கிகளையே மிக அசால்ட்டாக உடைக்கின்றது உக்ரைனிய ராணுவம், ஆயுத உபயம் வெளிநாடுகள் என்றாலும் மிக எளிதாக உடைகின்றார்கள் ரஷ்யா மிகபெரிய நெருக்கடியுடன் அவமானத்துடன் நிற்கின்றது, ஏற்கனவே அவர்களின் வான்பாதுகாப்பு சாதனங்களின் தோல்விதான் அவர்கள் கப்பல் வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றது ஆய்வு, துருக்கி தயாரிப்பு ஆளில்லா விமானங்களை கூட ரஷ்யா கோட்டைவிடுகின்றது இரண்டாம் உலகபோருக்கு பின் மிகபெரிய ராணுவ கப்பல் […]

இந்தியாவின் மூன்றாம் குடியரசு தலைவராக ஹாகீர் உசேன் அவர்கள் பொறுப்பேற்ற தினம் இன்று இந்த இடத்தில் ஒரு சில விஷயங்களை நினைவு கூறலாம் பாகிஸ்தானை ஜின்னா பிரித்தெடுக்கும் பொழுது இந்தியாவில் இஸ்லாமியரும் தாழ்த்தபட்டோரும் வாழமுடியாது என்றும், தான் உருவாக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு எனினும் எல்லா இனமும் சாதியும் சரிக்கு சமம் அன்பாக ஒற்றுமையாக வாழும் முன்மாதிரி தேசம் என சொல்லி பலரை அழைத்தார் அங்கு குடியேற அம்பேத்கருக்கும் அழைப்புவிடுக்கபட்டது, தாழ்த்தபட்டோரை பாகிஸ்தான் வரவேற்கின்றது அங்கு எல்லா […]

அந்த திருவாரூர் இந்துஸ்தானத்தின் பழம்பெரும் தலங்களில் ஒன்று, கடலுள் மூழ்கிய பூம்புகாருக்கு இணையான பாரம்பரியமும் பழமையும் கொண்ட ஊர்

அந்த திருவாரூர் இந்துஸ்தானத்தின் பழம்பெரும் தலங்களில் ஒன்று, கடலுள் மூழ்கிய பூம்புகாருக்கு இணையான பாரம்பரியமும் பழமையும் கொண்ட ஊர் அந்த ஊர் சிவனின் அடையாளம் ஒன்றால் அறியபட்டது, அரூர் எனும் அந்த நகரமே சிவாலயம் ஒன்றால் பெயர்பெற்றது, அந்த ஆலயம் இல்லையென்றால் அங்கு எதுவுமில்லை அப்படிபட்ட ஆலயத்தின் சிறப்புகள் சொல்லி முடிக்க முடியாதவை, முற்கால சோழர் முதல் ராஜராஜசோழனின் கடைசி வாரிசுகள் வரை ஏன் பாண்டியரின் காலம் வரை அந்த ஆலயம் தனிசிறப்புடன் கொண்டாடபட்டது “திருவாரூரில் பிறந்தால் […]

குமர குருபரர் நீதிநெறி : 04

குமர குருபரர் நீதிநெறி : 04 “எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந்துய்த்துணர் வில்லெனி னில்லாகும் – உய்த்துணர்ந்தும்சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற்பொன்மலர் நாற்ற முடைத்து” இந்த பாடல் இப்படி பிரிந்து பொருள் தரும்“எத்துணையவாயினும் கல்வி இடம் அறிந்துஉணர்வில்லை எனில் இல்லாகும் உய்த்து உணர்ந்தும்சொல்வன்மையின்று எனின் இன்னாகும் அஃது உண்டேற்பொன்மலர் நாற்றம் உடைத்து” யாராக இருந்தாலும் கல்வியினை சரியாக உணர்ந்து படிக்காவிட்டால், உணர்வோடு படிக்காவிட்டால் அது கல்வி ஆகாது, அப்படி மிக நுணுக்கமாக கற்றும் அதை பிறருக்கு எடுத்து […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 8 – அர்ச்சனை / குறள் : 06

“விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு துளக்கற வர்ச்சிக்கு மாறு” இக்குறள் “விளக்குறு சிந்தையான் மெய்பொருளை கண்டு துளக்கற அர்ச்சிக்குமாறு” என பொருள்படும் துளக்கம் என்றால் அசையாமல் ஆடாமல் சஞ்சலபடாமல் இருத்தல் என பொருள், ஒளி என்றும் இதற்கொரு விளக்கம் உண்டு விளக்குறு சிந்தையான் என்றால் ஞானசுடர் அல்லது ஆத்மசுடர் என பொருள் யோகத்தினால் அந்த சுடர் பிராகசிக்கும் நிலையில் பரம்பொருளான சிவனை கண்டு கொஞ்சமும் மனதை ஆடவிடாமல், சஞ்சலமில்லாமல் ஏக சிந்தனையில் நிறுத்தி வழிபட வேண்டும் என்பது […]

கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம்

கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம் இணைப்பு : செய்தி திராவிட உணர்வாளர்கள் இந்த சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கூகுள் ஆண்ராய்டு போனை கடலில் எறிவார்கள், கூகுள் தளத்தை இனி தங்கள் இணையத்திலும் பயன்படுத்தமாட்டார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications