பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புதிய முகநூல் பக்கம்

Stanley Rajan 2.0 எனும் பக்கம் காரணமின்றி முடக்கபட்டிருப்பதால் இனி நாம் இந்த அகபக்கத்தில் பயணிப்போம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் https://web.facebook.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-109184064991930/?notif_id=1651662321404117&notif_t=page_name_change_admin&ref=notif

மனிதனை மனிதன் இழுக்கும் இழிவான கைரிக்சாவினை

மனிதனை மனிதன் இழுக்கும் இழிவான கைரிக்சாவினை ஒழித்தது கருணாநிதி : உபிக்கள் கோஷம் (முதுமை காரணமாக தளர்ந்திருந்த கருணாநிதி அவர்களுக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்யபட்டிருந்தது, அதனை தள்ளிசென்றவர்களுக்கு அரசு சம்பளம் என்பது குறிப்பிடதக்கது ஆம் பெரும் குடும்பம் இருந்தும் அந்த உதவியினை சொந்தம் அல்லாதவர்களாக செய்தவர்கள் சம்பளம் பெற்றுத்தான் செய்தார்கள்) இந்த கை ரிக்சா ஒரு காலத்தில் உலகம் முழுக்க இருந்திருக்கின்றது, பின் வழக்கொழிந்திருகின்றது அங்கெல்லாம் யார் ஒழித்தார்கள் என்பது தெரியவில்லை இப்பொழுது மாட்டு உழவு […]

ரஷ்ய ராணுவம் பலமானதாக இருக்கலாம் ஆனால் வெளிநாட்டு உளவாளிகளின் கரம் குறிப்பாக சி.ஐ.ஏவின் கரங்கள் அந்நாட்டு ராணுவத்தில் மிக பலமாக ஆழமாக ஊடுருவியிருப்பது தெரிகின்றது உக்ரைனில் நடக்கும் யுத்தத்தை நேரில் கண்டு ஆலோசனை சொல்ல ரஷ்ய உச்ச தளபதி வெலரி கெலசிமோவ் அங்கு சென்றார் போர் நடக்கும் இடம் அந்நிய தேசம் எனும்பொழுது முக்கிய தலமை தளபதி செல்வது மிக சவாலானது எனினும் ரகசிய பயணமாக அச்சவாலை வெலரி எடுத்தார் இந்த விஷயம் உக்ரைன் தரப்புக்கு தெரியவந்திருக்கின்றது, […]

தியாகராசர் – த்யாகப்ரம்மம்

இந்தியா எனும் ஞான பூமியில் தமிழகமும் அந்த புண்ணியத்தை பெற்றது, எண்ணற்ற அவதாரமும் பக்தர்களும் வாழ்ந்த பெரும் ஞான பூமி அது அவர்கள் தங்கள் கர்மத்தால் தவமிருந்தார்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் ஆத்மரீதியாக இறைவனை வணங்கினார்கள், இறைவனும் ஓடி ஓடிவந்து அவர்களுக்கு தன்னை வெளிபடுத்தினான் இது திருவிளையாடலில் நடந்தது, நாயன்மார்கள், அடியார்கள் வாழ்வில் நடந்தது இன்னும் எத்தனையோ யோகிகள் சுவாமிகள் தவ வாழ்வில் நடந்தது அடிக்கடி நடக்கும் இந்த பிரபஞ்ச விளையாட்டு 17ம் நூற்றாண்டிலும் நடந்தது அந்த […]

13 கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது திமுக, அவர்கள் பெற்றது கூட்டணி வெற்றி அவ்வகையில் அமைந்திருப்பது கூட்டணி ஆட்சி ஆனால் அடிக்கடி இது திமுக அரசு என மார்தட்டுகின்றார் முதல்வர் காங்கிரசோ, சிறுத்தையோ, கம்யூனிஸ்டுகளோ இது கூட்டணிவெற்றியால் அமைந்த அரசு, இது திமுக அரசு அல்ல , திமுக கூட்டணி அரசு என்ற உண்மையினை கூட சொல்ல தயங்கி இளையராஜா, அம்பேத்கர், மோடி என காற்றில் கம்பு சுற்றிகொண்டிருக்கின்றார்கள் இப்படி ஒரு பரிதாப நிலை அவர்களுக்கு வந்திருக்க […]

மோடியின் ஜெர்மன் பயணம் பெரும் வெற்றியாக முடிந்துள்ளது ஜெர்மன் உலக தொழில்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நாடு, அதன் வீச்சும் அது செய்திருக்கும் முதலீடும் பல நாடுகளில் உண்டு முக்கியமாக சீனாவில் உண்டு இப்பொழுது ரஷ்யாவுக்கு நேரடியாகவும் சீனாவுக்கு மறைமுகமாகவும் அடிவிழும் காலம் ஜெர்மன் இந்நேரம் சீனாவில் இருந்து ஒதுங்க நினைக்கின்றது அல்லது ரஷ்யாவுக்கு விழுவது போல் அடுத்த அடி சீனாவுக்கு எந்நேரமும் விழலாம் அது தனக்கு ஆபத்து என சிந்திக்கின்றது ஒரு வலுவான மாற்று சக்தியாக அதாவது […]

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 08

“காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்ஞான மதுவா நயந்து” இவ்வரி “கால அணல் ஊக்கம் கலந்த அமிர்து உண்ணில் ஞான மதுவாய் நயந்து” என பொருள்தரும் “கால” என்றால் இங்கு காற்றை குறிப்பது ஒளவையார் தன் அகவலில் “காலால் எழுப்பும் கருத்தறிவித்தே” என்கின்றார், கம்பன் தன் ராமாயணத்தில் “இக் கருங் கடல் கடந்தது என் காலினால்” என அனுமன் சொன்னதை சொல்கின்றார் இங்கு காற்று என்பது மூச்சுகாற்றின் பிரயாணாமத்தை குறிப்பது, அந்த பிரயாணமும் அணலும் கலந்த எழுச்சி (ஊக்கம்) […]

தருமை ஆதீனத்தின் பாரம்பரிய

தருமை ஆதீனத்தின் பாரம்பரியமான, பல நூறு வருடங்களாக நடக்கும் அந்த பட்டின பிரவேச விழா நடக்க கூடாது என தடை விதித்திருப்பது சரியல்ல‌ மனிதனை மனிதன் சுமக்கலாமா எனும் பகுத்தறிவு கேள்வி எல்லாம் இங்கு எடுபடாது, உதாரணத்துக்கு கிறிஸ்தவ போப்பும், கிறிஸ்தவ ஆயர்களும் கொண்டாடபடுவது வழமை இதெல்லாம் மத உணர்வு இங்கு தருமை ஆதீனம் யாரையும் அடிமை படுத்தி பல்லக்கை சுமக்க வைக்கவில்லை, காசு கொடுத்து பல்லக்கு தூக்க வைக்கவில்லை இது குருவுக்கும் சீடர்களுக்குமான உறவு, அந்த […]

இலங்கையில் அண்ணாமலை மேற்கொள்ளும் பயணம் மிக பெரிய வகையில் எழுதவேண்டிய அளவு ஆழமானது என்றாலும் அதன் சுருக்கத்தை மட்டும் சொல்லிவிடலாம் இலங்கை தீவு முதலில் இந்துக்களின் தாயகமாக இருந்தது, அசோகர் எனும் மிக வலுவான மன்னனின் மகள் சங்க மித்ரா அங்கு பவுத்தத்தை வளர்த்தாள், இந்திய இலங்கை தொடர்புகளில் அது இயல்பாக வந்தது ராவணன் காலத்தில் இருந்தே இந்திய இலங்கை தொடர்பு இந்துமத அடிப்படையிலானதே, அதை பவுத்த தொடர்பாக அசோகன் மாற்றினான் பின் இந்தியாவில் ஏற்பட்ட இந்து […]

இன்று மங்கையர்கரசியார் குருபூஜை “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” : சுந்தரமூர்த்தி நாயனார் இந்துமதம் ஆண்பெண் பேதமெல்லாம் பார்த்ததில்லை, எல்லா மானிடரும் ஆன்ம ஈடேற்றம் பெற்று ஈஸ்வரனுடன் இணையவேண்டும் என்பதே அது சொல்லும் தத்துவம் நாயன்மார்களில் பிரதான இடத்தை 3 பெண்களுக்கு கொடுத்திருந்தாலும், இவர்களும் நாயன்மார்களே என சொல்லபடும் சில பெண்களை அது மவுனமாக அடையாளம் காட்டிற்று திருநாவுக்கரசர் சகோதரி திலகவதி, மானகஞ்சாற நாயனாரின் மகள், அரிவாட நாயனனார் இயற்பகை நாயனார் போன்றோரின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications