ரவிவர்மா
இந்திய இந்துக்களின் தனிபெரும் கலை ஓவியகலை, வாழ்வின் எல்லா கலைகளையும் ரசித்து பயின்று கொண்டாடி வாழ்ந்த அந்த இனம் ஓவியத்துக்கு தனி இடமும் வடிவமும் கொடுத்தது ஓவியத்திலே தெய்வத்தை கண்டு வணங்கி நின்றது, எல்லா வகை ஓவியங்களையும் தெய்வமாக வடித்து வடித்து அழகு பார்த்தது கலைகளில் சிறந்ததும் கடினமானதும் மிக நுட்பமானதும் ஓவிய கலை, மற்ற கலைகளில் பெருந்தவறு என்றாலும் திருத்தலாம் ஆனால் ஓவியத்தில் சிறு பிழை என்றாலும் முடிந்தது விஷயம், சிற்பமும் ஓவியமும் அப்படியே சிற்பத்தின் […]