சித்திரை விஷூ வாழ்த்துக்கள்.
தமிழர் புத்தாண்டு அதுவுமாக தமிழருக்கு கோவிலுக்கு செல்ல வழியில்லை, எல்லா ஆலயங்களும் பூட்டியிருக்கின்றன அதனால் என்ன? மரத்தடி பிள்ளையார் முதல் கல்லில் இருக்கும் கருப்பசாமி வரை ஏன் வீதியெல்லாம் ஆலயங்களை அமைத்தார்கள் என்பதன் பொருளை இந்துக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர் ஆலயம் பூட்டியே இருக்கட்டும், அட வீதியினை விட்டு வெளியே வர வேண்டாம், கூடி பிரார்த்திக்கும் அவசியமில்லை. மரத்தடி போதும் அதில் இருக்கும் பிள்ளையார் போதும் , கல் போதும். கையில் இருக்கும் சூடம் போதும் அதுவுமில்லை என்றால் […]