கொரோனா தன் நாட்டில் யாராலோ திட்டமிட்டு பரப்பபட்டதாக அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது.
13.5 லட்சம் பேரை பாதித்து, கிட்டதட்ட 75 ஆயிரம் பேரை கொன்று , இன்னும் 50 ஆயிரம் பேர் கழுத்தை நெறித்து கொண்டிருகின்றது கொரோனா அமெரிக்க எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்குகின்றது, பத்தாயிரம் பேருக்கு மேல் பலியாகி இன்னும் நிமிடத்துக்கு இருவர் இறந்து கொண்டே இருக்கின்றனர் நாம் முன்பே சொன்னதை அமெரிக்க தலமை இப்பொழுது சொல்கின்றது நாம் அன்றே அமெரிக்க விடுதலைபோர், உள்நாட்டு போர், பேர்ஸ் ஹார்பர் தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் மிக மோசமான […]