இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது
இந்திய அரசு 6 புதிய அணுசக்தி நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது புதிய நீர்மூழ்கிகளில் இரு வழிகள் உண்டு முதலில் வெளிநாட்டில் முழுக்க தயாரிப்பது இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது இந்த இரண்டாம் வழி மேக் இன் இந்தியா திட்டத்துக்கு பாஜக அரசு முன்னுரிமை கொடுக்கின்றது, இந்திய பணம் இந்தியாவுக்குள்ளே சுற்றும் என்பது அந்த நிலைப்பாடு அது மிக சரியானதும் கூட இந்த பல்லாயிரம் கோடி மதிப்புள்ள திட்டத்தை அதானியும் அம்பானியும் பெறுவார்கள், […]