போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன்
கிழித்து தொங்கவிட வேண்டிய இடத்தில் ஜெகத் கஸ்பர் எனும் போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன் வீரமணி, சுபவீயிடம் கேட்டது போல மகா சிக்கலான கேள்விகளை தேசதுரோகி ஜெகத்கஸ்பர் மேல் ஏன் மதன் வீசவில்லை எனபதில் தெரிகின்றது அவனின் நம்பகதனம் மதன் நம்பிக்கைக்குரியவன் அல்ல, அவன் மேல் சந்தேகம் மேலோங்கிற்று நிச்சயம் கிடைத்த வாய்ப்பில் அடித்து துவைத்து பாதிரியினை அங்கியுடன் காயபோட்டிருக்கலாம் , கிறிஸ்தவ துறவிக்கு அரசியலை வாடிகன் அங்கிகரிக்கின்றதா? இந்திய பிரிவினையினை கிறிஸ்தவம் ஊக்குவிக்கின்றதா? […]