இவர்கள் சுயத்தை வெளிகாட்டுவதில் என்ன தயக்கம்?
தமிழக முதல்வர்களில் கல்வி இல்லாதவர்கள் காமராஜரும் , ராமசந்திரனும் காமராஜர் தனக்கு இயல்பான பேச்சு எதுவோ அதை எல்லா இடத்திலும் பேசினார், கட்சி கூட்டம் அரசியல் மேடை, சட்ட சபை என எங்கும் அவராகவே இருந்தார் “ஆமாண்ணேன், எனக்கு அடுக்கு மொழி வராதுண்ணேன், நான் அரசியல்ல இருக்கிறது அடுக்கு மொழி பேச இல்லண்ணேன், நாட்டுக்கு செய்றதுக்கு ஆயிரம் இருக்குண்ணேண்” என அவரின் பாமர மொழியிலே அவர் பேசினார் தொண்டையில் குண்டு வாங்கி பேச்சுசரிவரா நிலையிலும் தன் இயல்பான […]