அய்யய்யோ திராவிட கொள்கை என்னாவது?
அய்யய்யோ திராவிட கொள்கை என்னாவது? அக்கா கனிமொழி, இந்தி தெரியாமல் இந்தி படம் பார்த்து என்ன புரியும் சொல்லுங்கள் அது ஷகிலா படம், சன்னிலியோன் படம் என்றாலும் கூட மொழி தேவையே இல்லை, ஆனால் இந்தி படத்துக்கு இந்தி புரியாவிட்டால் எப்படி? அக்கா , இந்தி படிக்காதே ஆனால் இந்திபடம் பார் என்பது திராவிட கொள்கையா? பெரியார் தத்துவமா? இல்லை பராசக்தி மனோகரா படத்தை இந்தியில் ரீமேக் செய்து அவளை நடிக்க வைக்க போகின்றீர்களா? நாடு தாங்குமா? […]