இந்தியாவினை ஏன் ஈரான் இழுக்க பார்த்தது என்பது ஒன்றும் ரகசியமல்ல
ஈரான் அமெரிக்க விவகாரத்தில் இந்தியாவினை ஏன் ஈரான் இழுக்க பார்த்தது என்பது ஒன்றும் ரகசியமல்ல ஈரானின் அவசர எரிபொருள் ரிசர்வ் அல்லது சேமிப்பு கிடங்கு இந்தியாவில்தான் உள்ளது. இன்னொன்று இன்றைய தேதியில் அமெரிக்காவுடன் பேசும் அளவு ஈரானுக்கு நெருக்கமான ஒரு சக்தி இந்தியா தவிர இல்லை சக இஸ்லாமிய நாடுகள் என்றாலும் சன்னி நாடுகள் வராது ரஷ்யாவும் சீனாவும் பேசலாம், பேசினால் அமெரிக்காவுக்கு கோபமே மிஞ்சும் இன்றைய தேதியில் அனைவருக்கும் பொதுவான ஒரு பலமான நாடு என […]