நாம் தமிழர் தும்பிகள் மிகவும் சோர்ந்துவிட்டன
நாம் தமிழர் தும்பிகள் மிகவும் சோர்ந்துவிட்டன, சில தமிழ் ஆலமரம் , தமிழ் அரசமரம் அடியில் தவம் செய்தபொழுது அவற்றுக்கு ஞானம் கிடைத்துவிட்டது ஆம்,தமிழ்நாட்டில் தமிழனாக இருந்தால் வோட்டு வாங்கமுடியாது, அதிகாரத்துக்கு வரமுடியாது எனும் உண்மையினை அவை உணர்ந்து கொண்டதாம் இதனால் விரைவில் நாம் தெலுங்கர், நாம் மலையாளி, நாம் ஆங்கிலேயர், நாம் சவுராஷ்டவர், நாம் இனமே இல்லா அனாமதேயர் என பல அமைப்புகள் தொடங்கி அதிகாரத்தை கைபற்றிவிட்டு அதன் பின் முகமூடி கழற்றி நாம் தமிழர் […]