ஈரானும் ஈராக்கும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவினை விரட்டுவது வரலாற்றின் திருப்பம்
உலகம் பரபரப்பின் உச்சத்தில் இருக்கின்றது, ஈரானும் ஈராக்கும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவினை விரட்டுவது வரலாற்றின் திருப்பம் டிரம்ப் முகத்தை மூடிகொண்டு உள்வீட்டில் ஒளிந்திருந்தாலும் கண்கள் சிவக்க உத்தரவுகளை பிறப்பிக்கின்றார் இந்நேரம் பார்த்து ரஷ்ய கப்பல் சிரிய கடலோரம் வந்து அதன் போக்கில் நிற்கின்றது, “டேய் இங்க எதுக்குடா வந்தீங்க?, சொல்லுங்கடா” என அமெரிக்கா கத்தி கேட்டாலும் புட்டீன் போல கப்பலும் அமைதி அதாவது நாங்கள் நிலமையினை கவனிக்கின்றோம் என்கின்றது ரஷ்யா அணுசக்தி ஒப்பந்ததை ரத்து செய்துவிட்ட ஈரான் […]