பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..

எத்தனையோ படங்களில் இந்து தெய்வங்களை மகா கொச்சையாக விமர்சிப்பார்கள் சமீபத்தில் கூட ஒரு யோகிபாபு படத்தில் சோ ராமசாமி உட்பட பலரை கடுமையாக விமர்சித்தும் ஈரோட்டு ராம்சாமியினை கடவுள் அளவுக்கும் செதுக்கியிருந்தார்கள் அவர்கள் எவ்வளவும் செய்யலாம், இந்து மதத்தையும் அதன் கடவுள்களையும் மகா மட்டமாக கேவலபடுத்தலாம் அவர்கள் சினிமாவில் பிராமணரை எவ்வளவும் சீண்டலாம், பழிக்கலாம் ஆனால் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை சினிமாவாக‌ சொன்னால் அது சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..

எதற்கு கிழித்தார்கள்?

ஆளுநர் உரையினை சட்டசபையில் கிழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் ஆக இனி யாரும் திமுக சட்டபையில் என்ன கிழித்தது என கேட்டுவிட முடியாது எதற்கு கிழித்தார்கள்? ஒருவேளை பழனிச்சாமி அந்த அறிக்கையினை முக ஸ்டாலின் முதலில் வாசிக்க வேண்டுமென சொல்லிவிடுவார் என்று அஞ்சியிருப்பார்களோ?

இந்து அமைப்புகள் நுழைந்தது தவறு

என்ன இருந்தாலும் டெல்லி பல்கலைகழகத்துக்குள் இந்து அமைப்புகள் நுழைந்தது தவறு ஆனால் அவர்கள் நுழையும் அளவு நிலமையினை மோசமாக்கி வழி செய்து கொடுத்தது அந்த தேசவிரோத மாணவர்களும் அவர்களை விட்டு வைத்த அரசும்

அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர்

அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர், தமிழ் திரையுலகம் கண்டெடுத்த ரத்தினம், தமிழ் சினிமாவுக்கே திருப்புமுனை கொடுத்தவர் பாக்யராஜ் சினிமாவில் தன் அறிவாலும் திறமையாலும் ஜெயித்து வந்தவர் அவர், அவர் கொடுத்த முத்திரையும் அற்புதமான படங்களும் தமிழ் சினிமாவின் வரங்கள் காலத்தால் மிஞ்சி நிற்கும் ரசனையான காட்சி முதல் சிரிக்க வைக்கும் காமெடி, உருகவைக்கும் சென்டிமென்ட் வரை அவர்படங்களின் முத்திரையே தனி சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டராக வந்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்து எல்லோர் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்த […]

இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்?

இந்த நபர் யாரென தெரியவில்லை ஆனால் மனிதர் வெற்றிமாறனின் ரசிகர் போலிருக்கின்றது, முருகதாஸ் போன்றோர் இவரை பயன்படுத்தலாம் இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்? திமுகவினரிடம் கேட்டால் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருக்க்கும் ஷாப்பிங் காம்ளக்ஸை இவர் பெயரில் கொடுத்துவிட்டார் என சிரிக்காமல் சொல்லியிருப்பார்கள் விஷயம் முடிந்திருக்கும் நாம் நம்மை பற்றி அதாவது நம் நிலைபாட்டினை பற்றி பல இடங்களில் சொல்லியாயிற்று நாம் ஒன்றும் 92 வயது அனுபவசாலி அல்ல, அரசியலிலோ […]

ராம்சாமி சீடன் யாருக்கு அறிவு இருந்தது?

ராம்சாமி சீடன் யாருக்கு அறிவு இருந்தது? மனிதருக்கு முடிதான் இல்லை என நினைத்தால் மூளையும் இல்லை அய்யா நடிக்கும் குலத்துக்கு கூத்தாடி குலம் என்று பெயர், கணிகையர் குலம் என்பதும் அதுதான் ஆக விவசாய குடும்பத்தில் இருந்த நீர் பெரியாரால் கூத்தாடி குலத்துக்கு வந்துவிட்டீர் இதிலிருந்து என்ன தெரிகின்றது? ராம்சாமியால் தமிழ்நாடு நல்ல விவசாயியினை இழந்துவிட்டது என்பது தெரிகின்றது, ராம்சாமி கொள்கை திருக்குவளை பக்கம் விவசாயத்தை ஒழித்தது, காஞ்சிபுரம் பக்கம் நெசவாளியினை ஒழித்தது இதோ கோவை பக்கமும் […]

அந்த கிராமத்தில் அந்த கதை பிரசித்தி

அந்த கிராமத்தில் அந்த கதை பிரசித்தி ஒரு தென்னதோப்புக்கு குரங்கு ஒன்று வந்தது, பசியாலும் இன்னும் பல காயங்களாலும் வந்த அந்த குரங்கை அந்த தோட்டத்துக்காரன் பராமரிக்க தொடங்கினான் அனுதினமும் அதற்கு பழம் வைத்தான், உணவு வைத்தான். குரங்கும் மெல்ல தயக்கம் மறைந்து அவனோடு பழகியது ஒரு கட்டத்தில் அவனுக்கு உதவ ஆரம்பித்தது ஆம் தென்னை மரத்தில் ஏறி அவனுக்கு தேங்காய் பறித்து போட தொடங்கியது, முதலில் சமத்தாக விளைந்த காய்களை மட்டும் பறித்தது, தோப்புகாரனுக்கு ஏக […]

ஆண்டவன் இருக்கான்

“நம்பகிட்ட ஜெயா ஒருவாட்டி தோத்துபோனாங்க, அய்யா கருணாநிதி ஒருவாட்டி பின்வாங்கினாரு நம்மகிட்ட ஜெயிச்ச ஒரே ஆளு ராமதாஸ்தான், பாபா படபெட்டி விவகாரத்தை அடுத்து நாம இனி ராமதாஸ் ஜெயிச்சா அது பூர்வ ஜென்ம புண்ணியம்னு சொன்னோம், கடைசியில் அவருக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் அதிகம்ணு தெரிஞ்சி போச்ச்சி இப்போ நம்ம தர்பார் படத்தோட ராமதாஸ் பேக்ரவுண்ட் திரவுபதி மோதவருது, அது பெரும் விவாதமாயிட்டு, நிச்சயமா டிரெய்லர் ஹிட் ராமதாஸ் படத்துகிட்ட நம்மபடம் தோத்துருமோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு, […]

வரலாறு மகா சுவாரஸ்யமானது

வரலாறு மகா சுவாரஸ்யமானது சியோனிஸ்ட் இயக்கம் தோன்றி யூத தேசியம் வளர்ந்து, கிபுட்ஸ் எனும் யூத கூட்டுறவு முறை வந்து நில வங்கி எல்லாம் வந்து பாலஸ்தீனத்தை 1940களிலே கபளீகரம் செய்திருந்தனர் யூதர்கள் ஹிட்லர் யூதருக்கு எதிரானவன், அவன் இரண்டாம் உலகபோரில் வென்றால் பாலஸ்தீனருக்கு நல்லது, யூதரை அவனே நசுக்குவான் என அரேபிய இஸ்லாம் சமூகம் அவனைத்தான் ஆதரித்தது ஹிட்லர் வெற்றிமேல் வெற்றிபெறும் பொழுது இனி பாலஸ்தீனத்துக்கு சிக்கல் இல்லை என அது நம்பிற்று ஆனால் காட்சிகள் […]

ஹிட்லர் என்ன செய்தான்?

ஹிட்லர் ஆட்சி நடந்தபொழுது ஜெர்மனியில் என்ன நடந்ததோ அதுதான் இந்தியாவில் நடக்கின்றது : நோபல் பரிசு வென்ற அபிஜித் என்ன இருந்தாலும் நோபல் பரிசு பெற்றவர் அல்லவா? அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ஹிட்லர் என்ன செய்தான்? அவன் ஆட்சிக்கு வரும்பொழுது நாடு நாசமாய் இருந்தது, ராணுவம் பல்லிளித்திருந்தது சுற்றி பிரான்ஸ் முதல் போலந்து வரை ஜெர்மனை போட்டு அடித்தார்கள் ஜெர்மானிய தொழில்முதலைகளான யூதர்கள் நாட்டுபற்று இன்றி அரசுக்கே வட்டிக்கு கொடுத்துகொண்டிருந்தனர் கம்யூனிஸ்டுகள் வேறு நாட்டை கெடுத்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications