பழந்தமிழர் முறை
பழந்தமிழர் முறைபடி அன்னார் தமிழரின் பண்டைய விளையாட்டான டென்னிசை தென்னை மரம் சூழ் இயற்கை நிலத்தில், தமிழரின் உடையோடு ஆடியபொழுது எடுத்த படம் இது அன்னார் ஜூலையில் நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கோத்தபாயாவினை வீழ்த்தி தங்க பதக்கத்துக்கு பதிலாக தமிழீழம் பெறுவார் என எதிர்பார்க்கபடுகின்றது அன்னார் கையில் இருக்கும் மட்டை ஆண்டன் பாலசிங்கம் கொடுத்தது , உடை சேரலாதன் கொடுத்தது (உள்ளாடை யார் கொடுத்தது என்றெல்லாம் கேட்க கூடாது) அன்னாரில் காலணிகளில் ஒன்று பிரபாரனுடையது இன்னொன்று […]