பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக 23ம் தேதி ஆர்பாட்டம் என அறிவித்திருகின்றது

திமுக 23ம் தேதி ஆர்பாட்டம் என அறிவித்திருகின்றது இதில் உள்ள தந்திரத்தை எத்தனைபேர் கவனித்தீர்களோ தெரியாது உண்மை இதுதான் 24ம் தேதி தமிழக கவர்ச்சி கண்ணன், திமுகவின் ஆணிவேரான ராம்சந்தர் நினைவு நாள். அன்று போராடினால் எடப்பாடி கோஷ்டிக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் 23ம் தேதியே போராடிவிடுவார்கள் திமுகவினர் எடப்பாடிக்கு கூட நெருக்கடி கொடுக்க கூடாது எனும் அந்த உயர்ந்த மனம் இருக்கின்றதல்லவா? அதுதான் கலைஞர் புள்ள மனசு..

டெல்லி அவசரநிலை கட்டுபாட்டுக்குள் வந்திருக்கின்றது

டெல்லி அவசரநிலை கட்டுபாட்டுக்குள் வந்திருக்கின்றது இந்தியாவின் தலைநகருக்கு இம்மாதிரி நிலை வந்திருப்பது துரதிருஷ்டமானது, இது சர்வதேச அரங்கில் தலைகுனிவே ஆனாலும் அந்நிய குடியேறிகளுக்காக இந்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை இந்தியர்களே எதிர்க்கின்றார்கள், இதில் அரசு தரப்பிடம் நியாயம் உண்டு மக்களிடம் குழப்பமே எஞ்சியிருக்கின்றது என்பதை உலக நாடுகள் புரிந்திருக்கின்றன‌ அடக்க வேண்டியவர்களை அடக்கி, சுட வேண்டியவர்களை சுட்டு அமைதியினை விரைவில் தேசம் மீட்டெடுக்கும் என நம்புகின்றோம் இரும்புகரம் மட்டுமல்ல, வெண்கலம் முதல் எல்லா கரங்களையும் கொண்டு இயல்பு […]

இஸ்லாமியர் சம்பந்தபட்ட விவகாரம் என்றவுடன் கவிஞர் (?) சல்மா அருகில்

கனிமொழி போராட்டம் நடத்தும் காட்சிகளை பார்க்கின்றோம், இஸ்லாமியர் சம்பந்தபட்ட விவகாரம் என்றவுடன் கவிஞர் (?) சல்மா என்பவரை அழைத்து அருகில் நிறுத்துகின்றார் சரி அந்த இஸ்லாமிய அம்மணிக்கு ஏன் எம்பி சீட் இல்லை ராஜ்யசபா எம்பி இல்லை? அட குறைந்தபட்சம் எம்.எல்.ஏ கூட கொடுக்கவில்லை என்பதை பற்றியெல்லாம் கேட்டால் நாம் ஆரிய சங்கி..

நல்ல கூட்டமா?

தமிழகத்தில் பெரும் கூட்டத்தை கூட்டிவிட்டோம் திமுக உபிஸ் உற்சாகம் நல்ல கூட்டமா? மாபெரும் கூட்டம்ணே, தமிழ்நாடே குலுங்கி இந்தியாவே அலறிட்டு அப்படியா? பின்ன திமுகன்னா சும்மாவா? சரி இந்த மாபெரும் கூட்டத்தை திரட்டி பழனிச்சாமி அரசை விரட்டினால் என்ன? போய்யா சங்கி…

உங்களுக்கு இருக்குறது ஒரே வழிதான் முஷ்ஷூ

இங்க பாருங்க முஷ்ஷூ, இங்க இருந்தா உங்களுக்கு தூக்குதான், வேற நாட்டுக்கு போறதுக்கும் பாஸ்போர்ட் இல்ல, விடவும் மாட்டாங்க‌உங்களுக்கு இருக்குறது ஒரே வழிதான் முஷ்ஷூ, மொட்டை அடிங்க மீசை எடுங்க, பங்க்ளா தேஷ் வழியாக இன்டியா போயிருங்க..அங்க நம்ப தோஸ்த் ஸ்டாலின், பிணராய் விஜயன் , சிஸ்டர் மம்தா எல்லோரும் இருக்காங்க., ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க‌இந்திய குடியுரிமை எல்லாம் தந்து, சப்பாத்தி சுட்டு தந்து நல்லா கவனமா பார்த்துபாங்க,ஏண்ணா நீங்க முஸ்லீம்மோடி கவர்மென்ட் வேற அதுனால டெரரிஸ்ட் […]

முபாரக் ஸ்டாலின் பாய்

முபாரக் ஸ்டாலின் பாய்தாவுத் இப்ராஹிம் வங்க தேசம் வழியாகவும், மசூத் அசார் மற்றும் சயீத் மும்பை வழியாகவும் அகதிகளாக வருவார்கள், அவர்களுக்கு குடியுரிமை கொடுத்து நன்றாக பராமரிக்கவும்.நாம் இருவரும் இணைந்து இன்னும் ஏகபட்ட திட்டங்களை இப்படி செய்யவேண்டி உள்ளது, எமது அறிவிக்கபடாத தளபதியாக கடமை ஆற்றுவதற்கு நன்றி.மற்றவை ராகுல்காந்தி வழியாக நேரில்…இப்படிக்குபெரியாரிஸ்ட் , திராவிட இம்ரான்கான்.பாகிஸ்தான்.

இந்திய ராணுவம் எதற்கும் தயார் என்பது போலத்தான் களத்தில் இருக்கின்றது

இந்திய ரஷ்ய கூட்டுபயிற்சி அரபு கடலில் நடக்கும் பொழுது எல்லையில் நிலமை சரியில்லை ஒருமாதிரி ஆவேசத்தில் இந்திய ராணுவம் சில காரியங்களை செய்ய தொடங்கிவிட்டது , ஓயாமல் சுட்டோ இல்லை ஊடுருவியோ நம்மவர்களை சீண்டி கொண்டே இருக்கும் பாகிஸ்தானை நோக்கி சில சமிக்கைகளை காட்ட தொடங்கிவிட்டது நிலமையினை இந்திய ராணுவதளபதியே இனி பொறுக்கமுடியாது என சொன்ன வார்த்தை சூடாக்கியிருக்கின்றது இந்திய ராணுவம் எதற்கும் தயார் என்பது போலத்தான் களத்தில் இருக்கின்றது, பார்க்கலாம்

இது கூட தெரியாதவனெல்லாம் பேச வந்துவிட்டான்

இது கூட தெரியாதவனெல்லாம் பேச வந்துவிட்டான், அந்த விஷயம் வெகு சாதாரணமானதுஆம் எல்லை காந்தி கான் அப்துல் கபார்கான் என்றொருவர் இருந்தார், காந்தி சீடர், நேரு பக்தர்அவர் பலுசிஸ்தான் வரிஸ்தான் உட்பட சில பகுதிகளின் பிரபலம் , ஜின்னாவினை அவருக்கு பிடிக்கவில்லை அவரின் பாகிஸ்தானையும் பிடிக்கவில்லைஎங்களை இந்தியாவோடு இணையுங்கள் என கதறினார், ஆனால் நேருவும் காந்தியும் செவிமடுக்கவில்லைஎல்லை காந்தி சொன்னதை அப்படியே சொல்கின்றோம்”காந்தி எங்களை நரகத்தில் தள்ளாதீர்கள், நேருவே இவர்களோடு எங்களால் வாழமுடியாது, நாங்கள் இந்தியர்கள் எங்களை […]

இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம்

1947ல் இந்தியா பாகிஸ்தான் பிரியும் பொழுது செய்த ஒப்பந்தங்கள் பல உண்டு, நதிநீர் பகிர்வு உட்பட ஏராளம் அதில் மகா முக்கிய ஒப்பந்தம் பாகிஸ்தான் அதாவது மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானான வங்கதேசம் ஆகியவற்றில் இஸ்லாம் தவிர பிற மதத்தவர் சிறுபான்மையினர் இந்தியா வரலாம் குடியேறலாம் தடையில்லை அப்படியே இந்தியாவில் இந்து தவிர குறிப்பாக இஸ்லாமியர் சிறுபான்மையினர் அவர்கள் விரும்பினால் தாராளமாக இரு பாகிஸ்தானுக்கும் செல்லலாம் இது இரு நாடுகளுமே அன்று செய்த ஒப்பந்தம், அதில் இருநாட்டின் […]

ராணுவம் ரசிக்கவில்லை

பாகிஸ்தானில் முஷாராபுக்கு தூக்கு தண்டனை கொடுத்ததை ராணுவம் ரசிக்கவில்லை காரணம் அங்கு ராணுவம் திடீரென அடிக்கடி ஆட்சிக்கு வரும், இதனால் முஷாராப் போன்ற முடிவு தங்களுக்கும் வரலாம் என்பதால் தவிக்கின்றார்கள் ராணுவம் முஷாராப்பினை எப்பாடு பட்டேனும் காக்க விரும்புகின்றது, இம்ரான்கானை அது மிரட்ட ஆரம்பித்துவிட்டது இம்ரானை பிடித்து விரட்டிவிட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்தால் முஷாராப்பின் கழுத்து கயிறு நீக்கபடும் பாட்சாவில் ஆனந்த ராஜ் அசால்ட்டாக சொல்வார் அல்லவா அப்படி “பாகிஸ்தான்ல மக்களுக்குன்னு ஒரு தனி சட்டம் இருக்குது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications