பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்து கோவில்களுக்கு அடிக்கடி செல்கின்றார்

பிரிட்டனின் டிரம்பான போரிஸ் ஜாண்சன் ஒரு மாதிரியான ஆசாமி, பிரிட்டனின் இந்துக்களும் இந்தியர்களும் அதிகம் என்பதால் இந்து கோவில்களுக்கு அடிக்கடி செல்கின்றார் தேர்தலில் வென்றதும் காவி துண்டு அணிந்து பிரிட்டனின் இந்து ஆலயத்துக்கு சென்று வணங்கிவிட்டார் அவரின் பெண் நண்பர் இந்திய பாரம்பரியபடி சேலைகட்டி வந்திருந்தார், கோவிலுக்கு செல்லும் பொழுது பாரம்பரிய ஆடையில் செல்லவேண்டும் என அவர் சொன்னபொழுது உலகெல்லாம் இருந்து மொத்த இந்துக்களும் அம்மணியினை வணங்கினர் ஆம், அந்த வெள்ளைகார கிறிஸ்தவ பெண்ணுக்கு இந்துக்களின் பாரம்பரியம் […]

டைட்டானிக்

போர்காலம் தவிர கடந்த நூற்றாண்டின் துயரமான நிகழ்வுகளில் ஒன்று டைட்டானிக் கப்பல் மூழ்கியது. மூழ்கவே மூழ்காது என மிக ஆணவமாக நின்ற கப்பலை அசால்ட்டாக மூழ்கடித்தது பனிப்பாறை அது சம்பந்தமாக எத்தனையோ புத்தகம் , சினிமா வந்தாலும் ஜேம்ஸ் காமரூனின் டைட்டானிக் படம் மிக அழகாக வந்து எல்லோர் பாராட்டையும் பெற்றது அந்த அளவு அவர் சிரத்தை எடுத்து படத்தை செதுக்கியிருந்தார், கடலுக்குள் சென்று மூழ்கிய கப்பலை பலமுறை பார்த்து , ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்து […]

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது’ – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சம்பந்தன் நம்ம ஊர் கருணாநிதி போல இலங்கையின் அனுபவமிக்க தமிழ் தலைவர், அவர்தான் இப்படி சொல்லியிருக்கின்றார் அன்னார் இலங்கையில் இருந்தாலும் அவரின் வீடும் குடும்பமும் சென்னையில்தான் இருக்கின்றது 2006 யுத்தத்தில் அவர் இலங்கை அரசோடுதான் இருந்தார், இங்கே அவரின் வீடும் குடும்பமும் பாதுகாப்பாக இருந்தது, இன்னும் அப்படியேதான் இருக்கும் நாம் தமிழர் தும்பிகளுக்கு கருணாநிதி சோனியாவே இனதுரோகிகள் தவிர , ஈழ‌ தமிழர் […]

அவருக்கு ஆழ்ந்த பரிதாபங்கள்

சங்கம் தன் ஆதரவினை விலக்கி கொண்டதும் மனநிலை பாதிக்கபட்டுவிட்டார் முன்னாள் தலைவி குஷ்பு அவருக்கு ஆழ்ந்த பரிதாபங்கள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற விஷயங்களைத்தான் மக்கள் ஏற்றுகொண்டு வாக்களித்தார்கள், மக்களே அவர்களிடம் ஆட்சியினை ஒப்படைத்தார்கள் ஆக பெரும்பான்மை மக்களின் விருப்பபடியேதான் இந்த காஷ்மீர் முதல் குடியுரிமை சட்டம் வரை அரசு கொண்டுவருகின்றது இதில் அமித்ஷாவினை நோக்கி நீ யார் இதை செய்ய என குஷ்பு கேட்பாரனால் அம்மணி நிதானத்தை இழந்துவிட்டார் என்பதே பொருள் தன்னை நம்பி தேசம் […]

டிரம்பின் தலைவிதி தெரியும்

இன்னும் சில மணி நேரத்தில் டிரம்பின் தலைவிதி தெரியும்அமெரிக்க சட்டபடி அதிபர் சக்திவாய்ந்தவராயினும் அவர் உச்சகட்ட அழிச்சாட்டியம் மற்றும் பொய் சொன்னால் அவரை பதவியில் இருந்து நீக்க சபைகள் முடிவெடுத்தால் நீக்கலாம்கிளிண்டன் பொய் சொன்னதற்காக இதே நிலையினை எதிர்கொண்டார், அதாவது அவர் மோனிகா லெவின்ஸ்கியுடன் என்ன அரசியல் செய்தார் என்பது விஷயமல்ல மாறாக அவர் மோனிகாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை என முதலில் சொன்ன பொய்க்கே அமெரிக்கா அதிர்ந்ததுஇப்பொழுது டிரம்ப் மகா அட்டகாசம் செய்வதாகவும் , டிவிட்டரில் நேரம் […]

ஆண்டாளின் அசைக்கமுடியா முத்திரை இது

என்னதான் அந்த திருவையாறு தியாகராஜ கோஷ்டி தெலுங்கு கீர்த்தனை இயற்றினாலும், பாரதியே சுந்தர தெலுங்கு என வியந்தாலும் திருப்பதியில் மார்கழி முடியும் வரை திருப்பாவைதான் பாடபடுமாம் ஆண்டாளின் அசைக்கமுடியா முத்திரை இது, அந்த தமிழச்சியின் ஆன்ம ராகத்துக்கு தெய்வம் கொடுத்த அங்கீகாரம் அது அவளின் பக்தி அவ்வளவு உயர்வாய் இருந்திருக்கின்றது

இரட்டை குடியுரிமை

இனியும் நாம் குடியுரிமை மசோதா பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் நாம் இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள் என அஞ்சிய பழனிச்சாமி கோஷ்டி, அவசரமாக வந்து எதையோ சொல்லிகொண்டிருகின்றது வழக்கமாக திமுகவினை சரியாக சாடினார்கள், 15 வருடம் மத்தியில் இருந்த திமுக ஈழமக்கள் குடியுரிமைக்கு என்ன செய்தது என சீறினார்கள் அத்தோடு முடித்திருந்தால் அவர்களுக்கு அறிவு இருக்கின்றது என பொருள் ஆனால் திமுக அளவு நாங்களும் அடிமுட்டாள்கள் என காட்டவேண்டாமா என்ன? ஈழதமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என […]

இவனுகளும் இவனுக பிரச்சாரமும்

“சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பெருக்குலர்ந்த வாயா புலையா – திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப் போட்டாளே வேலையற்றுப் போய்” என ஒரு பொய்யனை மிக கடுமையாக திட்டுவார் காளமேக புலவர், அப்படி இந்த படத்தை தயாரித்த அறிவுகெட்டவனையும் திட்டலாம் ஆம் அவன் தாய் அவனை ஈன்றேடுக்கவில்லை, வெறுப்புக்கு பெற்று போட்டிருக்கின்றாள் இந்த இந்தியாவுக்கு வெற்றுபாரமான பைத்தியம் சொல்வதை பார்த்தீர்களா? பாஸ்போர்ட்டும், ஆதார்கார்டும் இருந்தாலும் இந்திய அரசு அங்கீகரிக்காமல் விரட்டுமாம் பாஸ்போர்ட் கொடுத்ததே இந்திய அரசு […]

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் உலக அதிர்வுகளை கொடுத்துவிட்டது

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் உலக அதிர்வுகளை கொடுத்துவிட்டது, சீனா போன்ற நாடுகள் வாயே திறக்கவில்லை இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் கப்சிப்பாக இருக்கின்றன, ஐரோப்பிய நாடுகள் அமைதி ஏதாவது சொல்லாவிட்டால் நாட்டாமை அல்ல என்பதால் அமெரிக்கா கடமைக்கு எதையோ சொல்லிவிட்டு பின் பக்கமாக இதெல்லாம் சும்மா பார்மாலிட்டி என சொல்லிவிட்டு ஓடிவிட்டது மெக்ஸிகோ மக்களுக்காக சுவர் கட்டிவிட்டு, இந்தியரை கைகால் கட்டி அனுப்பிவிட்டு அந்நாடு ஒரு மண்ணாங்கட்டியும் உருப்படியாக பேச வாய்ப்பே இல்லை சந்தடி சாக்கில் […]

உண்மையான சுவாரஸ்யம் சசிகலா கதையில்தான் இருக்கின்றது

ஜெயலலிதா வாழ்க்கை பற்றி பல படங்கள் வருகின்றன‌ ஜெயாவின் வாழ்க்கையினை விட மகா சுவாரஸ்யமானது சசிகலாவின் வாழ்க்கை, ஒரு கிராமத்து சாமான்ய பெண் ஜெயாவினை ஆட்டிவைத்து, மயிரிழையில் முதல்வர் ஆட்சியினை தவறவிட்டது நிச்சயம் பெரும் சுவாரஸ்யமான விஷயம் ஜெயாவின் பார்த்திரத்தில் ஒரு மேக் அப் பொம்மையினை நடிக்க வைக்கலாம், ஆனால் சசிகலா எனும் மகா அழுத்தமான பாத்திரம் பெரும் சவாலானது ஒரு வேளை மகா திறமையான நடிகை இல்லை என்றுதான் சசிகலா வாழ்க்கையினை படமாக்கவில்லையோ என்னமோ? எனினும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications