பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போர்ப்ஸ் என்பது ஆரிய, பார்ப்பானிய, பாசிச பத்திரிகை

போர்ப்ஸ் என்பது ஆரிய, பார்ப்பானிய, பாசிச பத்திரிகை. பார்ப்பன பாசிசவாதிகளையே அது கொண்டாடும். முன்பு ஹிட்லரை கூட இப்படி கொண்டாடிய ஊதாரி பத்திரிகை அதுஉலகாண்ட உத்தமி எலிசபெத் முன்னால் இந்த எள் நீர் தெளிக்கும் பாப்பாத்தி வரமுடியுமா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா?இந்த உலகில் சமூக நீதி இல்லை, இட ஒதுக்கீடு இல்லை, இருந்திருந்தால் கனிமொழி பெயரும் தமிழச்சி தங்கபாண்டியன் பெயரும் வராமல் போகுமா?எல்லாம் ஆரிய பாசிச மாயை, ஏகாதிபத்தியம்இந்த செய்தியினை சொன்ன நியூஸ்7 ஆரிய […]

இந்த ராகுல்காந்திக்கு உடனடியாக அவசர திருமணம் செய்து வைப்பது நல்லது

இந்த ராகுல்காந்திக்கு உடனடியாக அவசர திருமணம் செய்து வைப்பது நல்லது மனிதர் எதற்கெடுத்தாலும் ரேப் இந்தியா, ரேப் கேபிட்டல் என சொல்லி திரிகின்றார், சதா சர்வ காலமும் அதே நினைப்பாகவே சுற்றிகொண்டிருப்பார் போலிருக்கின்றது எல்லாம் தமிழ்நாட்டு சகவாச தோஷமாக இருக்குமோ என்னமோ..

பார்ப்பானே திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுக்கின்றானாம்

ஆக திமுகவின் கொள்கையாளர்கள் பெரியாரோ அண்ணாவோ கருணாநிதியோ அல்ல, பிரசாந்த் கிஷோர் எனும் பீகாரி பார்ப்பான் பார்ப்பானே திமுகவின் வெற்றிக்கு வியூகம் வகுக்கின்றானாம், எல்லாம் காலமாற்றம். இனி அது பார்ப்பானிய கட்சி என உலக மக்களால் அழைக்கபடும்

இவர் பெரிய மோசஸ், 5 கட்டளை கொடுப்பாராம்

இவர் பெரிய மோசஸ், 5 கட்டளை கொடுப்பாராம். ஒரே கட்டளைதான், அது சர்வாதிகாரியும் அவர் மகனும் கட்சியினை விட்டு ஓடினால் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கின்றது

சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார்

சரவணபவன் அண்ணாச்சி புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைகின்றார் : செய்தி ஆக அண்ணாச்சி போலவே தமிழ்நாட்டு பாஜகவும் சிக்கலில் மாட்டி சாக போகின்றது சரவணபவன் அண்ணாச்சி முற்றும் துறந்த முனிவரும் அல்ல, ஜீவஜோதியின் பின்னணியும் முன்னாள் வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பானதும் அல்ல‌ அண்ணாச்சி எனும் டிக்காசனில் ஜீவஜோதி எனும் பால்பவுடரை கலந்தது ஜீவஜோதியின் தாயார்தான் கலவை சரியில்லாமல் போனதுதான் இவ்வளவுக்கும் சிக்கல் ஜீவஜோதியின் வரவு கட்சிமேல் கடும் அதிருப்தியினை கொண்டுவரும் அதனால் சரிவே மிஞ்சும் அதானே, சரிவதற்கு […]

பாரதம் ஒரு போதும் தோற்காது

கார்கிலில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு கடும் பயிற்சி கொடுத்து இந்திய பாராளுமன்றத்தை கைபற்ற அனுப்பியது காந்தகாரில் ஒப்படைக்கபட்ட மசூத் அசாரின் திட்டமும் இதில் இருந்தது, ஆனால் லஷ்கர் இயக்கம் வந்தது 2001 இதே நாளில் 5 தீவிரவாதிகள் பாராளுமன்றத்தில் காவலர் உடையில் புகுந்தார்கள், அன்றைய உள்துறை அமைச்சர் அத்வாணி அவர்களின் குறியாக இருந்தார் வழக்கம் போல, ஆம் வழக்கம் போல ஏதோ பிரச்சினையில் வெளிநடப்பு செய்த கட்சிகள் ஆங்காங்கே நின்றன, 40 நிமிடத்துக்கு இரு சபைகளும் […]

சர்வாதிகாரியின் மாஸ்டர் பிளான்

குடியுரிமை நகலை கிழித்து போராட்டம் உதயநிதி கைது : செய்தி தான் கைது செய்யபட்ட நகலை வாங்கி, அதற்கு தங்க பிரேம் போட்டு கட்சி ஆபிசில் தொங்கவிடுவார் இல்லை அறிவாலயத்தில் பேனராக வைத்தாலும் ஆச்சரியமில்லை காரணம் மிசா கைது ஆதாரமில்லை என தந்தை படும்பாடு அவர் அறியாததா என்ன? இனி கட்சிக்காக உதயநிதி என்ன கிழித்தார் என ஒருபயலும் கேட்டுவிட முடியாது, இதெல்லாம் சர்வாதிகாரியின் மாஸ்டர் பிளான்

குடியுரிமை விவகாரத்தில் மட்டும் அடுத்த நாட்டுகாரனை ஆதரிக்குமாம்

வடக்கத்திய வந்தேறி, பன்பராக் வாயன், வடநாட்டான் என வடமாநிலத்தவரை படாதபாடு படுத்தும் கோஷ்டி, தமிழன் வேலை எல்லாம் வடநாட்டான் பறிக்கின்றான் என ஒப்பாரி வைக்கும் கோஷ்டி குடியுரிமை விவகாரத்தில் மட்டும் அடுத்த நாட்டுகாரனை ஆதரிக்குமாம், சொந்த நாட்டுகாரனை தங்கள் மாநிலத்தில் இருந்து விரட்டி அடிப்பார்களாம், ஆனால் அடுத்தநாட்டுகாரனை வைத்து ஆதரிக்க வேண்டுமாம் அவனுகளும் அவனுக அரசியலும்..

போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார்

டிரம்ப் போன்றே அழிச்சாட்டியம் பிடித்தவரான போரிஸ் ஜாண்சன் பிரிட்டன் பிரதமராகிவிட்டார் பிரிட்டன் இப்பொழுது சிக்கலில் இருக்கும் நாடு, ஐரோப்பிய யூனியனில் இருக்க முடியவில்லை இருந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் போல எல்லா பயலும் உள்ளே ஓடிவந்துவிடுகின்றான் இதனால் வெளி செல்லவும் முடியவில்லை அதன் பின் நிறைய ஏற்றுமதி இறக்குமதி சிக்கல் வரும், நாடு திணறும் ஒருமாதிரி இக்கட்டான நிலையில் இரு பிரதமர்கள் அடித்து புரண்டு ஓடிவிட்டார்கள், இப்பொழுது ஜாண்சன் பெரும்பான்மையுடன் மீண்டும் அமர்கின்றார் அன்னார் பிரிட்டன் நாகரீகத்தை […]

இந்த பிரபாகரன் என்பது தமிழ் பெயரா?

“அடுத்தால என்ன படம் பண்ணபோற தம்பின்னு ” கேட்டார், “கோபம் என்று ஒரு படம் பண்ண போறேன்னே சொன்னேன், உடனே “தம்பி அது சமஸ்கிருத வார்த்தயடா, தமிழில் பெயர் வையடா” என சீறினார் அண்ணன் பிரபாகரன் :சைமன் சரி, இந்த பிரபாகரன் என்பது தமிழ் பெயரா?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications