பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமெரிக்காவினை நோக்குதல் நலம்

இங்கே குடியுரிமை திருத்தத்துக்கு ஒப்பாரி வைக்குமுன் அமெரிக்காவினை நோக்குதல் நலம் இருவாரங்களுக்கு முன்பு கைகால் கட்டபட்டு 150 பேரை இந்தியாவுக்கு அடிமாட்டை போல் அனுப்பிவைத்தது அமெரிக்கா இப்பொழுது 10 ஆயிரம் இந்தியர் கைது செய்யபட்டிருப்பதாக அறிவித்திருக்கின்றது, இவர்கள் உரிய ஆவணமின்றி குடியேறிய கள்ளகுடியேறிகள் அமெரிக்கா செய்தால் நாட்டு நலம், இந்தியா செய்தால் சிறுபான்மைக்கு எதிரானது அவனுகளும் அவனுக கொள்கையும்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் திமுக போராட்டம் அங்காளி பங்காளி என்றாலும் சில நேரங்களில் ஒன்றாகிவிடுகின்றார்கள்.., விரைவில் இம்ரான்கானின் தெரிக் இ சாப் கட்சி தமிழகத்திலும், திமுக லாகூரிலும் கடை திறக்கலாம்

பரசுராமர் ஜெயந்தி

வேதங்களை காக்க வந்த நிரந்தர காவலாளியின் அவதார நாள் “ராமன் எத்தனை ராமனடி..” என்பார்கள் இந்துக்கள், ராம அவதாரம் தவிர சில ராமன்கள் உண்டு. பலராமன் , பரசுராமன் என இன்னும் பலர் உண்டு. ராமன் என்பது இங்கு பொதுபெயராய் இருந்தது, இதில் இந்த பரசுராமன் என்பவர் விஷ்ணுவின் 6ம் அவதாரம். அன்று ஷத்திரியரின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது, மிகபெரும் அழிச்சாட்டியம் செய்து பெரும் அழிவினை கொடுத்திருக்கின்றார்கள். வேதங்களையும் பலவிஷயங்களையும் மதிக்கா நிலையில் அவர்களின் ஆட்டம் அதிகமாயிருந்தபொழுது பரசுராமர் […]

இது பெரும் மில்லியன் டாலர் பண பிரச்சினை

விஜய் மல்லையா, லலித்மோடி இன்னும் பலரை தேடாமல் நித்திசாமியினை மட்டும் மகா அவசரமாக துப்பாக்கி முனையில் தேடுவதிலே இது பெரும் மில்லியன் டாலர் பண பிரச்சினை என்பது தெரிகின்றது மல்லையாவும், லலித்தும் அரசு பணத்தை வங்கி பணத்தை ஏமாற்றினார்கள் அதனால் சிக்கல் இல்லை சாமி ஏதோ தனியார் பண விவகாரத்தில் சிக்கி ஓடிகொண்டிருக்கின்றார், தேடுகின்றார்கள் யாராலோ வெளி சொல்லமுடியாத கதையில் சாமி தரப்புக்கே காற்று பலமாக வீசுகின்றது

ஏதோ புகைகின்றது அல்லவா?

இந்த ரிச்சர்ட் பிரான்சன் பிரிட்டனின் அம்பானி, அங்கு அவர் செய்யாத தொழில் இல்லை, விற்காத பொருள் இல்லை மலிவுவிலை கட்டன விமானமான வர்ஜீனியா ஏர்லைன்ஸ் உட்பட 400 கம்பெனிகளுக்கு சொந்தக்காரர், இதுபோக அவரின் மற்ற தொழில்களை எண்ண கால்குலேட்டரும் போதாது அப்படிபட்ட மகா கோடீஸ்வரர் முன்பு மும்பை புனே இடையே ஹைப்பர் லூப் எனப்படும் அதிநவீன போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கினார், ஆட்சி மாறிய பின் கைவிடுகின்றார் அந்த ரத்து அறிவிப்புக்காக மும்பை வந்த பிராட்சன் […]

தெரிந்தபின் இருக்கின்றது அடுத்த ராக்கெட் சோதனை..

அமெரிக்க தேர்தலில் இறங்கிவிட்ட டிரம்ப், வடகொரிய அதிபர் பற்றி கேட்டால் அமைதிபடை சத்தியராஜ் போலவே பதிலளிக்க ஆரம்பித்துவிட்டார் “யாரு, அட அந்த வெள்ளை குண்டனா? அவன் கெட்டிகாரனப்பா. நம்மகிட்ட தோஸ்த் ஆயிட்டார், பார்த்து ரொம்ப நாளாச்சி அவன் நமக்கு எதிரா போகமாட்டானப்பா, நம்ம அவனை பிடிச்சி மூக்குல குத்து குத்துன்னு குத்தறுதுக்கு அவனே வழிவைக்கமாட்டானப்பா, அவன் பிரச்சினையே இல்லை” என சொல்லிவிட்டார் தொடர்ந்து வடகொரியா செய்திருக்கும் சில ராக்கெட் இயந்திர சோதனை பற்றி கேட்டால் “அட அவன் […]

இப்பொழுதெல்லாம் ரஷ்யா இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை

இப்பொழுதெல்லாம் ரஷ்யா இந்தியாவுடன் அவ்வளவு நெருக்கம் காட்டுவதில்லை, இந்தியா தன் வரலாற்றிலே முதன் முறையாக அமெரிக்காவில் இருந்து ஆயுதம் வாங்குவது, இஸ்ரேலுடன் கனிசமான நெருக்கம் பேணுவது எல்லாம் ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை இந்திய தரப்பையும் குற்றம் சொல்லமுடியாது, சொத்தை ஆயுதங்களுக்கு பெரும் பணம் கறப்பதும், புதியதை கேட்டால் பழையதை மேம்படுத்தலாம் என ரஷ்யா ஒருமாதிரி இந்தியாவினை ஏமாற்றுவதும் இந்தியாவுக்கு பிடிக்கவில்லை என்ன செய்யலாம் என யோசித்தபொழுது பாகிஸ்தானை முதுகில் மிதித்து அனுப்பியிருந்தார் டிரம்ப் ஆச்சரியமாக அமெரிக்க வரலாற்றிலே பாகிஸ்தானை […]

திமுகவினை வழிநடத்த சர்வாதிகாரி சரியான நபரே அல்ல

நாம் அன்றே சொன்னோம், திமுகவினை வழிநடத்த சர்வாதிகாரி சரியான நபரே அல்ல, அவரால் அக்கட்சியினை நடத்தமுடியாது அக்கட்சி கனிமொழி அல்லது தயாநிதிமாறனிடம் சிக்கினால் கூட கொஞ்ச நாள் தாங்கும் ஆனால் சர்வாதிகாரி விடமாட்டார். திமுக என்பது இல்லாத‌ மாயமானை காட்டி மக்களை மயக்கும் ஒரு மாய கட்சி, அதை கொண்டு செல்ல மிகபெரும் சாமார்த்தியமும் இன்னும் பல நுட்பங்களும் தேவை மிக பெரும் தந்திரமும் மாய வேலைகளும் ரகசிய சித்து விளையாட்டும் அவசியம், சர்வாதிகாரிக்கு அது சுட்டு […]

கருணாநிதி என்ன கடவுளா?

தி மு க வில் இருந்து பழ.கருப்பையா விலகல் வாங்க சார், வாங்க. நேற்றுவரை திராவிட சிகாமணி என உம்மை போற்றிய பயல் எல்லாம் இன்றிலிருந்து சங்கி எனவும், நீர் விலை பொய்விட்டதாகவும் தூற்றிகொண்டிருப்பான் வந்து எங்கள் அருகில் அமர்ந்து வேடிக்கையினை பாருங்கள், படு தமாஷாக இருக்கும் ம்ம்..ஒகே இனி ஆரம்பியுங்கள், அதேதான் உங்களின் பிரத்யோக‌ அந்த வார்த்தைதான் “கருணாநிதி என்ன கடவுளா?”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications