ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம்
ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம், நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரீக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் என்பதை நொறுக்கி போட்டவர் அவர் கருப்பு நிறமும் பரட்டை தலையுமாய் ஒரு அடியாள் வேடத்துக்கும் லாயக்கற்ற அவர் நடிகராக வந்தது அதிசயம் தமிழே தெரியாத அவர், தமிழறிஞர் மகனான முக ஸ்டாலினை விட நன்றாக தமிழ்பேச பயின்றது அடுத்த ஆச்சரியம் வில்லனாக வந்து நடிகனாக போராடி வந்ததது அடுத்த ஆச்சரியம் 6 வயதிலே நடிக்க வந்து உழைப்புக்கும் அறிவுக்கும் அழகுக்கும் […]