பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அப்பழம் உடலுக்கு நல்லதா?

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான் , குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான் தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது, அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது […]

காங்கிரஸ் அப்படி அல்ல

அது இந்தியன் தொடங்கிய கட்சி அல்ல ஆலன் ஹூயூம் எனும் ஆங்கிலேயன் தொடங்கிய கட்சி, பின் காந்தி முதல் ராஜிவ் வரை தலைவராய் இருந்தார்கள். காமராஜர் கூட ஆதிக்கம் செலுத்தினார் இன்று தேசிய கட்சி என அறியபடுபவை இரண்டு, கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்டதால் பாஜகவும் காங்கிரசுமே அறியபடுகின்றன‌ இதில் பாஜக வித்தியாசமான கட்சி அதன் பலம் அதுவே. அங்கு தலமை என ஒன்றை நம்பி அவர்கள் இல்லை. எந்த முகத்தையும் அவர்களால் தலைவராக்க முடியும் இறக்க முடியும் இன்னொருவரை […]

அண்ணனும் நானும் நாடு அடைந்தவுடன் என்னவெல்லாம் செய்யணும்னு திட்டம் போட்டுட்டு இருந்தோம்

அண்ணனும் நானும் நாடு அடைந்தவுடன் என்னவெல்லாம் செய்யணும்னு திட்டம் போட்டுட்டு இருந்தோம், திடீர்னு ஒரு தங்கச்சி ஓடிவந்து அழுவுறா.. அண்ணே சிங்களன் ஒருத்தன் என்ன கெடுத்துட்டான்னே உடனே நான் ஏ.கே 87 தூக்கிட்டு ஆளு யாருன்னு காட்டும்ன்னான்னு கிளம்பினேன், அண்ணன் தடுத்து சொன்னாரு, “தம்பி உன் வீட்டுல புகுந்து உன் வீட்டு பொருளை அடிச்சு நொறுக்கினா நீ என்ன செய்வே?” நான் யோசிச்சிட்டே இருந்தேன், என்னடா இது நமக்கு டிவிஸ்ட் வைக்கிறாரேன்னு தம்பி அவலத்தை கொடுத்தவனுக்கு அதை […]

பட்டணத்து செட்டி பொய்புளுகன் ஆனாண்டி…

வ.உ.சிதம்பரம் செக் இழுத்தது நாட்டுக்காக, இந்த சிதம்பரம் செக் வழக்கில் சிக்கி திகார் சென்றது வீட்டுக்காக‌ வியாபரத்தில் பொய் சொல்லலாம் என்பது செட்டிகளின் வழக்கம், அதை அரசியலிலும் செய்வது சிதம்பரத்துக்கு அழகல்ல‌; மகனால் ஞானியானார் பட்டினத்தார், மகனால் மகா பொய்யரானார் இந்த நகரத்தார்.. பட்டணத்து செட்டி பொய்புளுகன் ஆனாண்டி…

வங்கத்து பிராமணர்கள் மீன் உண்பார்கள்

ஆம் வங்கத்து பிராமணர்கள் மீன் உண்பார்கள்அது ஏன் மற்ற பிராமண இனம் அதை ஒதுக்கி வைக்க வங்கத்தவர் மட்டும் உண்கின்றார்கள் என்றால் விஷயம் இல்லாமல் இல்லைமீனை அவர்கள் காய்கறிவகையில் சேர்க்கின்றார்கள், ஏகபட்ட ஞானிகளும் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் என எத்தனையோ யோகிகளையும் கொடுத்த வங்கம் இதை ஏன் அனுமதித்தது?அக்கால ரிஷிகள் அதை அனுமதித்தார்கள் ஏன்? பின்னாளில் அதற்கான விடையினை விஞ்ஞானம் சொன்னதுகங்கா நதி வங்கத்தில் வரும்பொழுது அந்த மண்ணோடு கலந்து நீரின் ஒரு சக்தியினை இழந்துவிடுகின்றது, அதாவது […]

நிச்சயம் அவரின் ஜாதகம் மகா உச்சம்

நிச்சயம் அவரின் ஜாதகம் மகா உச்சம், இல்லையென்றால் எங்கோ இத்தாலியின் ஒரு மூலையில் பிறந்து, இந்தியாவின் உச்ச அதிகாரமிக்க ஒருவராக மாறியிருக்க முடியாது அவர் பெயர் சோனியா மைனோ, அவரின் தந்தை முசோலியின் படை வீரரான நாஜி அபிமானி. போரினால் எங்கெல்லாமோ சுற்றிய குடும்பத்தில் படிப்பை முடிக்கமுடியாமல் கிடைத்த வேலையினை லண்டனில் செய்துகொண்டிருந்தவர் அவர் விதி மிக சரியாக ராஜிவினை சந்திக்க வைத்தது. பெரும் குடும்பத்தின் வாரிசும் இன்னும் பல தகுதியும் கொண்டிருந்த ராஜிவ் சோனியாவிடம் விழுந்தது […]

பிராமணர் ஏன் வெங்காயம் சேர்ப்பதில்லை?

பிராமணர் ஏன் வெங்காயம் சேர்ப்பதில்லை என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டதுஇயற்கையில் விளையும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குணம் உண்டு, அவ்வகையில் நிலத்துக்கு அடியில் விளையும் எதையும் உண்ண கூடாது என்பது சித்தர்கள் வலியுறுத்துவம் தத்துவம்கந்தமூலம் வேண்டாம் என்பது சித்தர் வாக்கு.அவ்வகையில் கிழங்கு வகைகளும், வெங்காயம், பூண்டும் , இஞ்சியும் விலக்கபட்டவைஇவை அதிகம் உண்டால் ஒருவகையான மூர்க்ககுணம் உருவாகும் , மூளை மழுங்கும் என சித்தர்கள் சொல்லியிருக்கின்றனர்((ஆனால் காய்ந்த இஞ்சியினை சுக்கு என மருந்தாக பயன்படுத்தவும் அவர்கள் தவறவில்லை, […]

பெரியம்மையும் சின்னமையும் தமிழகத்தில் வேறு வடிவில் வந்தன‌

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox) என பல நோய்கள் அக்கால உலகில் இருந்தது. இன்று மத ,சாதி கலவரங்களுக்கு இருக்கும் பயம் அன்று அந்த நோய்க்கு இருந்தது வந்துவிட்டால் சில விக்கெட்டுகளை அல்ல, சுனாமி போல வாரி சுருட்டிவிட்டு செல்லும் இந்நோய்க்கு பின்னர் மருந்து கண்டுபிடிக்கபட்டது, இதே நாளில் 1980ல் பெரியம்மை நோய் உலகில் இருந்து அகற்றபட்டதாக ஐ.நா சொன்னது அதன் பின் யாரும் அந்நோயால் சாகவில்லை. ஆனால் இதே பெரியம்மையும் சின்னமையும் […]

இதுதான் இந்திய சட்ட திட்டம்

ஆணும் பெண்ணும் தனி அறையில் தங்குவது தவறல்ல : உயர்நீதிமன்றம் ஆனால் விபச்சாரம் சட்டபடி குற்றம் என சொல்வதும் இதே சட்டம்தான் என்பது குறிப்பிடதக்கது ஏதாவது புரிகின்றதா? புரியாது, இதுதான் இந்திய சட்ட திட்டம்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம் : கமலஹாசன்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம் : கமலஹாசன் பரம்பரை பூசாரிக்கும், பஞ்சத்தில் பூசாரியானவனுக்கும் வித்தியாசம் உண்டு என்பார்கள். திமுக அதிமுக முதல் வகை கமலஹாசன் இரண்டாம் வகை அன்னார் இப்பொழுதெல்லாம் அந்த பூஜகுமாரியுடன் சுற்றிகொண்டிருப்பார், பாராளுமன்ற தேர்தல் என்றால் டார்ச் லைட்டை தூக்கி வந்து டிவி உடைப்பார். ஆக எழும் சந்தேகம் என்ன? பாராளுமன்றத்தில் திமுக சார்பு ஊடகங்களில் இவருக்கு விளம்பரம் கனிசமாக வந்தது, ஏன் இவருக்கு மட்டும் வந்தது? எங்கோ ஒரு ஒப்பந்தம் நடந்திருக்கின்றதா இல்லையா? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications