ஸ்பெஷல் மசாஜ் சட்டபூர்வம்
தாய்லாந்து அழகிய நாடு மட்டுமல்ல, அழகு பெண்கள் நிறைந்த நாடும் கூட. பர்மா போல இயற்கைசெல்வம் நிறைந்த விவசாய நாடு, ஷயாம் என அழைக்கபட்ட காலத்திலே அதன் பெருமை அதிகம் இன்றுவரை உலகில் யாருக்கும் அடிமையாகாத நாடு அது அந்த தாய்லாந்தில் கேளிக்கைகள் அதிகம்,இந்த மசாஜ் போன்றவையும் உண்டு தாய்லாந்தின் மலைகளில் ஒருகாலத்தில் போதைபொருள் அதிகம் விளைவிக்கபட்டது. அதாவது வருமானத்துக்காக மக்கள் செய்த தொழிலில் அதுவும் ஒன்று போதை பொருள் விளைச்சலை தடுக்க எண்ணிய அரசு , […]