ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு
ரஜினிகாந்துக்கு எப்பொழுதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு, 1980களில் இருந்து வரும் சென்டிமென்ட் அது ஆம் அவரின் படத்தின் தொடக்கபாடலை எஸ்.பி பாடினால் படம் ஹிட் ஆகும் இன்னொருவர் பாடினால் படம் படுத்துவிடும் என்பது அதை ஏகபட்ட படங்கள் நிரூபித்தன, பாபா அதை சரியாக சொன்னது, கபாலியும் காலாவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்தன மறுபடி எஸ்பி பாடிய பேட்டை ஹிட் ஆனது, இதோ தர்பாரிலும் எஸ்பி குரல் வந்தாயிற்று, பாடலை கேட்கும் பொழுதே படம் ஹிட் என […]