கடலடியிலும் காவல் நிலையம் அமைக்க உலகம் தயாராகிகொண்டிருக்கின்றது
எவ்வளவுதான் பாதுகாப்பிட்டாலும் திருட்டு கடத்தல் கோஷ்டி புது புது பாதைகளில் கடத்தலை செய்யத்தான் செய்யும் ஆம் போதைபொருளை நம்ம ஊரில் பருத்தி விளைவிப்பது போல் விளைவிப்பவை கொலம்பியா மெக்ஸிகோ நாடுகள், நம்பர் 1 சரக்கு என்பதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் விலை அதிகம் ஆபத்தான பொருள் என்பதால் பாதுகாப்பும் அதிகம் ஆனால் பணத்தில் கொழிக்கும் கும்பல் எப்படி எல்லாமோ அனுப்பும், கர்ப்பிணி பெண்ணின் உடலை கிழித்து உள்ளே வைத்து தைத்து அனுப்புதல், லேட்பாப்புக்குள் வைத்து அனுப்புதல் மருத்துவகுழு […]