மூலபத்திர விவகாரத்துக்கு எப்படி பதில் பார்த்தீர்களா?
ஆபாசமும் அசிங்கமும் திமுகவின் அரசியல் கொள்கைகள், மூலபத்திர விவகாரத்துக்கு எப்படி பதில் பார்த்தீர்களா? இதுதான் திராவிட நாகரீகம், ஆசான் பெரியாரின் அறிவு தீபம், அண்ணாவின் பகுத்தறிவு இவர்கள் சொல்லும் வார்த்தையில் அசிங்கமும் ஆபாசமும் தவிர அர்த்தம் கொஞ்சமேனும் உண்டா? இப்பொழுது முரசொலி நிலத்தில் பங்கு யார் கேட்டார்கள்? எவனாவது முரசொலி நிலத்தில் பங்கு எனக்கு வேண்டும் என்றால் நீ கலைஞரின் வாரிசா என கேட்பதில் அர்த்தம் உண்டு, ஆனால் அப்படியா கேட்டார்கள்? மாறாக தமிழ்நாட்டை திருத்த வந்த, […]