நித்திசாமியினை முடக்கி தீருவது என முடிவெடுத்துவிட்டார்கள்
நித்திசாமியினை முடக்கி தீருவது என முடிவெடுத்துவிட்டார்கள், சாமியும் அதற்கேற்ற சந்தர்பங்களை தானே உருவாக்குகின்றார் சாமிக்கும் மத்திய அரசுக்குமான உரசல் இரு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும், அறிக்கைகள் அதைத்தான் சொல்கின்றன சாமியின் பாஸ்போர்ட் 2018க்கு பின் புதுப்பிக்கபடவில்லை, சாமி நேபாளம் வழியாக டோபாக்கோ தீவுக்கு சென்று அங்கிருந்து தன் சாணலை நடத்துவது, சீட கோடிகளை களமிறக்குவது என பல காரியங்களை செய்திருக்கின்றார் நித்தி சாமி நல்லவரா இல்லையா என்பது விஷயமல்ல, சாமி இதுவரை நீதிமன்றத்தால் தண்டிக்கபடவில்லை எந்த […]