பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சொந்த சொத்தின் ஆதாரத்தை காட்டமுடியவில்லை

எம்.ஜி.ஆரை அவமானபடுத்த பால் கமிஷன் அறிக்கையினையே திருடி ஆதாரமாக வெளியிட்ட திமுகவுக்கு ஜெயலலிதாவினை சிக்க வைக்க அவரின் ஒவ்வொரு சொத்துக்குமான ஆதாரத்தை தேடி எடுத்த திமுகவுக்கு தன் சொந்த சொத்தின் ஆதாரத்தை காட்டமுடியவில்லை என்பது பெரும் சோகம், வேதனை, அவமானம்..வெட்கம்

நல்ல தலைவர்களின் தியாகம் ஒருநாளும் வீணாகாது

எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள் இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர், கென்னடி அளவு உலகை மிரட்டிய தலைவர் அங்கு யாருமில்லை. டிரம்ப் கூட அவர் இடத்தை பிடிக்கத்தான் போராடிகொண்டிருக்கின்றார். அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை கென்னடி பெரும் பணக்கார குடும்ப வாரிசு, அவரின் தந்தைக்கு அதிபராக ஆசை. ஆனால் […]

2021ல் அதிசயம் நிகழும் ரஜினிகாந்த்

2021ல் அதிசயம் நிகழும் ரஜினிகாந்த் 2021 டிசம்பர் 31ல் இன்னும் ஏன் அதிசயம் நிகழவில்லை என கேட்டால் 2031ல் நிகழும் என சொல்லிவிட்டு சென்றுவிடுவார், அதன்பின் 2031 வரை காத்திருக்க வேண்டும் ஒருவேளை 2021ல் அவர் நடிக்க இருக்கும் படத்தின் பெயர் “அதிசயம்” என இருக்கலாம்..

ஆதாரம் கேட்டால்

காமராஜர் நாகர்கோவிலில் நின்றபொழுது ஓடி சென்றார் கருணாநிதி வடசேரி திருப்பத்தில் “காமராஜரின் வீட்டினை பாருங்கள்..” என பெரும் பேனர் வைத்து அவர் இருந்த வாடகை வீட்டை சொந்தவீடு என்றார்கள காமராஜர் உருக்கமாக சொன்னார் அது என் வீடு அல்ல‌ அப்படியானால் ஆவணங்களை காட்டு என்றார்கள், வீடுகள் சம்பந்தபட்ட எந்த அரசு அலுவலகத்துக்கும் திமுக வரட்டும் அதிகாரிகளிடம் ஆவணங்களை நாங்களே வாங்கி தருகின்றோம் என்றனர் காங்கிரசார் அதன் பின் பல்டி அடித்த திமுக கருணாநிதியின் அம்மா கருவாடு விற்றவள், […]

டெண்டுல்கர் அழ சொல்லிவிட்டார் என ஒரே அழுகை

இந்த டெண்டுல்கர் என்பவர் ஆண்கள் அழலாம் என சொல்லிவிட்டாராம் அவனவன் இம்சை தாங்கவில்லை, டெண்டுல்கர் அழ சொல்லிவிட்டார் என ஒரே அழுகை நாமும் டெண்டுல்கர் சொன்னதை கவனிக்கின்றோம், அன்னார் எப்பொழுது அழுதார் என்றால் சாதனை மேல் சாதனை செய்துவிட்டு , உலக கோப்பையினையும் வென்றுவிட்டு, 40 வயதில் ஓய்வு பெறும் பொழுது அழுதிருக்கின்றார் இந்த அழுகை யாருக்கு வராது? சாதித்து விட்டு ஓய்வுபெறும் எல்லோருக்கும் வரும் மாறாக 1990களில் 0 ரன்களில் அவுட்டாகும் பொழுதோ, வால்ஷ் இவர் […]

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என்பது எல்லாம் ஏற்றுகொள்ள முடியா வாதம்

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என்பது எல்லாம் ஏற்றுகொள்ள முடியா வாதம் , இந்த சாதியில் பிறந்ததால் அரசு இதெல்லாம் கொடுத்தே தீரவேண்டும் என்பது என்னவகையான உரிமையோ தெரியவில்லை திமுகவினரின் அரசியல் போல தேசத்தின் எல்லா துறைகளையும் நிறைத்து கொள்கின்றார்கள், இட ஒதுக்கீடு உரிமை சொல்பவன் எவனும் ராணுவத்தில் எனக்கான இட ஒதுக்கீடு எங்கே? தேசத்துக்காக சாக தயார் என சொல்லட்டும் பார்க்கலாம், சொல்ல மாட்டான் மாறாக எங்கே சுகமாக பாதுகாப்ப்பாக அமர முடியுமோ அங்கே இட […]

கொஞ்சமாவது யோசி மை சன்…

“மம்மி ஸ்டாலின் ஜி நல்லவரு, நம்ப பாதுகாப்புல அவருக்கு அவ்வளவு அக்கறை மம்மி.. இல்லை மைசன் அதெல்லாம் இல்லை ஓ மம்மி, ஹி இஸ் சோ குட் பின்ன என்ன மை சன், ஒரு நாளாவது உங்க அப்பா செத்த இடத்துக்கு போயிருப்பாரா? ஒரு மாலை போட்டிருப்பாரா? ஏதோ பாஜக எதிர்க்கணும்னு பேசிட்டு இருக்கார் மைசன் இல்ல மம்மி ஜி ரொம்ப நல்லவரு.. தமிழ்நாட்டுல உள்ளாட்சி தேர்தல் நடக்குதாம், 4 மாநகராட்சி நம்ம கட்சிக்கு வேணும்னு கேட்டுபாரு […]

145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா

145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது அமெரிக்கா : செய்தி சட்டவிரோதமாக நாட்டில் குடியேறுபவர்களை எந்த ஒரு நாடும் அனுமதிக்காது, சில நாடுகள் நாகரீகமாக வெளியேற்றும். சிலவை தண்டனை கொடுத்து தண்டித்து அனுப்பும் மலேசியா அதில் நல்ல நாடு, பொதுமன்னிப்பு என வழங்கி கவுரவமாக அனுப்பிவிடுவார்கள், பொது மன்னிப்பு வாங்கிவிட்டு தப்பி செல்பவன் பின்னும் ஏதாவது உருவில் வருவான் அதே போல் கள்ள குடியேறியாக இருப்பான் அரசு மறுபடியும் பொதுமன்னிப்பு வழங்கி அனுப்பிவிடும், […]

கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வி

கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வியினை கேட்டிருக்கின்றார் நெல்லை எம்பி ஞானதிரவியம் அணுவுலை கழிவு மற்றும் இதர சிக்கல்கள் பற்றி கேட்டிருக்கின்றா, அமைச்சரும் அணுவுலை கழிவு பாதுகாப்பாக புதைக்கபடுகின்றது, 40 வருடம் கழித்து மறுசுழற்சி செய்வோம் என பேசியிருகின்றார் அத்தோடு திருப்தியாய் அமர்ந்துவிட்டார் எம்பி இது தொழில்நுட்ப ரீதியாக அமைச்சர் கோட்டைவிட்ட விஷயம், அணுவுலை மற்றும் தத்துவபடி 40 ஆண்டு கழித்து அதை திறந்து மறுசுழற்சி எல்லாம் வாய்ப்பே இல்லை அணுவுலை பற்றி அடிப்படை அறிவு […]

ஆடாது ஆடி அடங்குவதுதான் வாழ்க்கை என்பதை

ஆம் , நாம் ஒன்றும் பார்க்காமல் சொல்லவில்லை சுடலை மாடனின் கொடை விழாக்களை நாமும் தள்ளி நின்று பார்த்திருக்கின்றோம் உண்மைதான், சாமியாடி கடுமையாக ஆடுவார். ஆட்டமென்றால் அகோரமாகத்தான் இருக்கும். அதில் ஆடு வெட்டுவார் , வாழை குலைகளை உரிப்பார் ஆடா ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு சுடுகாட்டுக்கு தனியே செல்வார் வரும்பொழுது சுடுகாட்டு சாம்பலோ எலும்போ கையில் இருக்கும் மானிட வாழ்வில் மட்டும் என்ன உண்டு? இதே காட்சிதான் மனிதன் ஆடுமட்டும் ஆடுகின்றான், வாழ்வில் அவ்வளவு ஆங்காரமாக ஆடுகின்றான். அவனின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications